Breaking: குண்டு கல்யாணத்தின் மருத்துவ செலவை ஏற்றது அதிமுக… எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்தவரும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான குண்டு கல்யாணம் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், போதிய பண வசதி இல்லாமல் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருவதாக…

Read more

Other Story