“அப்போசிட் ல போனா முடிஞ்சு போச்சு” இந்த இடத்துல பார்த்து நில்லுங்க….. எச்சரிக்கும் காவல்துறை வைரலாகும் வீடியோ…!!
பரம்பிக்குளம் திருமூர்த்திமலை அருகிலுள்ள காண்டூர் கால்வாய் குறித்து ஒரு காவலர் எடுத்துரைக்கும் விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தக் கால்வாய் மொத்தம் 16 அடி ஆழம் கொண்டது என்றும், அதில் 10 அடி வரை தண்ணீர் நிற்கும்…
Read more