கட்சிக்காக தேனீயாக மாறுங்க…! நாய், தேனீ கதை சொல்லி….. அரங்கை அதிரவிட்ட திருமாவளவன்…!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ”அமைப்பாய்த் திரள்வோம்” கட்டுரை தொகுப்பு, முழக்கம் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல், திருமாவளவன், எந்த ஒரு இயக்கமும் கொள்கை சார்ந்து இயங்க வேண்டும். பேசும் போது சொன்னாங்க. நாய் மேல கல் எடுத்து…
Read more