குஷ்பூ உடனே இதை செய்யணும்…! இல்லன்னா எங்கேயும் நகர முடியாது… காங்கிரஸ் எச்சரிக்கை…!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , நாங்கள் தொடர்ந்து SC மக்களின் பிரச்சினைகள்… எல்லாத்திலும் இருக்கோம்… குஷ்பு இப்பதான் விழித்திருக்கிறார்கள்…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னேன்… மணிப்பூர் பிரச்சனையில் குஷ்பூ …
Read more