அடி ஆத்தி…! அந்தரத்தில் தொங்கும் ஏணி… பயமில்லாமல் ஏறிய 20 வயது யூடியூபர்…. பதற வைக்கும் வீடியோ….!!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூட்யூபர் iShowSpeed, சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஃபுக்சி மலையின் விளிம்பில் அமைந்துள்ள ‘லவ் லாட்டர்’ ஏணியில் ஏறிய வீடியோ சமீபத்தில் இணையதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது. iShowSpeed, இயற்பெயர் தரன் ஜேசன் வாட்கின்ஸ். இவர் ஐரோப்பா, தெற்காசியா,…
Read more