’45 ஆண்டு கால மர்மம் நீங்கியது!’: மீண்டும் தலையில் காயம்; நினைவுகள் திரும்பிய ரிக்கி ராம்! திரைப்படம் போல நடந்த அதிசயம்..!!!
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு 16 வயதில் தலையில் ஏற்பட்ட விபத்துக் காயம் காரணமாக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டு, 45 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நினைவு திரும்பியதால் அவர் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இமாச்சலப் பிரதேசம், சிர்மௌர் மாவட்டம்,…
Read more