“ஒரே மெசேஜ்ல 30 ஆயிரம் பேரை வேலையை விட்டுத் துரத்துனாங்க”… ஆனா.. வேலை போன அதிர்ச்சியிலும் தில்லாக ரூட் மாத்தி.. 45 நாள்ல 3 மெகா ஆஃபர் வாங்கிட்டாரப்பா! வாலிபரின் அசல் கதை..!!
“உலகளாவிய முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆரக்கிள்’ (Oracle) கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரே ஒரு மின்னஞ்சல் (Email) மூலம் உலகளவில் 30,000 ஐடி இன்ஜினியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்து நடுத்தெருவில் நிறுத்திய கொடூரம் ஒட்டுமொத்த டெக் உலகையுமே அதிர வைத்திருந்தது.…
Read more