சீனாவில் நடக்கும் விசித்திரமான நடைமுறை…. அடக்கம் செய்யப்பட்ட எலும்புக் கூடுகள் தெரியும் வகையில் கட்டப்படும் கல்லறைகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
உலகம் முழுவதும் இறுதிச் சடங்குகள் செய்யும் முறை பலவிதமாக மாறுபடுகிறது. சில மதங்களில் இறந்தவர்களின் உடலுக்குத் தீ மூட்டி முகாக்கினி கொடுக்கப்படுகிறது, வேறு சில மதங்களில் சடலங்கள் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றன. பல நாடுகளில் மின்சார தகன மேடைகளில் சடலங்கள் எரிக்கப்படுவதும்…
Read more