சாதிக்கு இனி ‘நோ என்ட்ரி… யார் அந்த உபயதாரர்?… திருவிழா அழைப்பிதழ்களில் அதிரடி மாற்றம் – உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி…!!!

தமிழகத்தில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில், உபயதாரர்கள் அல்லது சிறப்பு விருந்தினர்களின் பெயர்களுக்குப் பின்னால் அவர்களின் சாதிப் பெயர்களையோ அல்லது சாதி அடையாளங்களையோ குறிப்பிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் திருவிழாக்கள் என்பவை…

Read more

Other Story