அதானிக்கு அடித்த மெகா லக், லஞ்ச வழக்கு திடீரென நிரந்தரமாக தள்ளுபடி செய்யப்பட்டது ஏன்?… அமெரிக்க வழக்கில் ட்விஸ்டோ மேல் ட்விஸ்ட்…!!!

அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த சூரிய மின்சக்தி ஒப்பந்தங்கள் தொடர்பான லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் அதிகாரப்பூர்வமாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை “மறுவிசாரணைக்கு இடமின்றி நிரந்தரமாக” அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் இதே…

Read more

Other Story