“கூட்டணி உண்டு; ஆனால் கொள்கை வேறு…” கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா….! எடப்பாடி பேச்சுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை… என்னப்பா இப்படி சொல்லிட்டாரே….!!
தமிழகத்தில் கோவில் நிலங்களைப் பற்றி அரசியல் களத்தில் புதிய விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “அண்மையில் எடப்பாடி பழனிசாமி கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார். ஆனால்…
Read more