நாங்கள் பாஜகவை போல் கிடையாது…. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் ஆக்சன் தான்… திமுக எம்பி கனிமொழி….!!!

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போமே தவிர மத்திய பாஜக அரசு போல பழிவாங்கும் செயலில் ஈடுபட மாட்டோம் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரியிடம் இருந்து பணத்தை பறிமுதல்…

Read more

Other Story