“எங்க நாட்டை விட்டு ஓடிப் போங்க” நடுரோட்டில் இந்தியக் கொடியைக் கிழித்த டெக்சாஸ்வாசி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வட டல்லாஸ் பகுதியில், இந்தியர்களின் வருகை மற்றும் குடியேற்றம் சமீபகாலமாக பெருமளவில் அதிகரித்து வருவதாகக் கூறி, அங்குள்ள உள்ளூர் மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், அங்குள்ள சிட்டி ஹால் (City Hall) முன்பு திரண்ட…
Read more


