“டிரம்பையே பணிய வைத்த சீனா..?” ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தத்தின் பின்னணியில் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’.. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையின் பின்னணி..??
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டு வார காலப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் போர் நிறுத்தத்தில்…
Read more