யுரேனியத்தை வெளியேற்ற முடியாது… கமேனியின் சவாலால் ஆட்டம் காணும் உலக அமைதி – அமெரிக்கா அடுத்து என்ன செய்யும்..?
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமேனி, நாட்டின் 60% செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்ல முடியாது என உத்தரவிட்டுள்ளார். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முக்கிய கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் அமைந்துள்ளதால், ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும்…
Read more