இதுதான் நம்பர் ஒன்…. இந்தியாவில் கிடைக்கும் பால் அமெரிக்காவை விட ருசியானது.. வெளிநாட்டுப் பெண் வெளியிட்ட வீடியோ வைரல்…!!!

திருமதி கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண், கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார். தற்போது சமூக வலைதளங்களில் இந்திய வாழ்வின் அழகையும் அனுபவங்களையும் பகிர்ந்து வரும் இவர், சமீபத்தில் இந்தயாவில் கிடைக்கும் பாலை பற்றி கூறிய பதிவு…

Read more

பெண்ணை பணி நீக்கம் செய்த பிரபல பத்திரிகை நிறுவனம்…. நீங்கள் ஒரு நல்ல குழுவை உருவாக்க விரும்பினால்…. பெண் கொடுத்த பதிலடி…!!

அமெரிக்காவின் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றிய கார்சன் ப்ரீ என்ற பெண், திடீரென வேலைநீக்கம் செய்யப்பட்டார். நிறுவனத்தில் சரியான பயிற்சி, வழிகாட்டல் இன்றி பணியை துவக்கியதாகவும், வேலை தொடர்பான தகவல்களும் உதவிகளும் சரியாக வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஒரு வீடியோ…

Read more

நடுரோட்டில் 2 கத்திகளை ஏந்தி நின்ற நபர்…. மடக்கி பிடித்து தாக்கிய போலீஸ்… வைரலாகும் வீடியோ…!!

கனடாவின் டொராண்டோ நகரில், இரண்டு கத்திகளை ஏந்திய நிலையில் ஒரு நபர் போலீசாரால் தாக்கப்பட்டு மடக்கி பிடிக்கப்பட்ட காட்சி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து அதிகாரிகள் விளக்கம் வழங்கியுள்ளனர். @l3v1at4an என்ற X பயனர் பகிர்ந்த காணொளியில், ஒரு…

Read more

“இனி அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 70″… புதிய சட்டம் நிறைவேற்றம்… பிரபல நாடு அதிரடி அறிவிப்பு.!!!

ஐரோப்பியாவில் உள்ள டென்மார்க்கில் பிரதமர் மெட் பிரடெரிக்சன் என்பவர் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் டென்மார்க் நாட்டின் அரசாங்கம் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 70 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. அதற்காக பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்…

Read more

“பாக். ஜனாதிபதி மகளை ரவுண்ட் கட்டிய மக்கள்”… நடு ரோட்டில் கார் மீது பயங்கர தாக்குதல்… சிந்து நதியில் அணைக்கட்டுவீங்களா…? கடும் எதிர்ப்பு… வைரலாகும் வீடியோ..!!!

பாகிஸ்தானில் சிந்து நதியின் குறுக்கே கால்வாய் கட்ட பாகிஸ்தான் அரசாங்கம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து  மக்களிடையே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த திட்டம் சிந்தின் நீர்வளத்தை பறிக்கிறது எனக் கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், பாகிஸ்தான் ஜனாதிபதி…

Read more

பாவம்…! ரொம்ப அமைதியா இருக்காங்க… “பட்டப்பகலில் மனநலம் பாதித்த பெண்ணை ஈவு ஈரக்கமே இல்லாமல் மிருகத்தனமாக அடித்த பெண்கள்”… அதிர்ச்சி வீடியோ..!!!

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள வாஹியாவா என்ற சிறிய நகரத்தில், 21 வயதுள்ள மனநல குறைபாடுள்ள பெண்ணை நான்கு பெண்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கும் சம்பவம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒருமாதத்திற்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறதாலும்,  இந்த…

Read more

“44 வருஷத்துக்கு முன்பு காணாமல் போன 6 வயது மகள்”… டிஎன்ஏ மூலம் தாயை கண்டுபிடித்த சம்பவம்… எப்படி சாத்தியமானது.. உருக வைக்கும் சம்பவம்..!!!

தென் கொரியாவைச் சேர்ந்த ஹான் டே சூன் என்ற பெண், 1975 ஆம் ஆண்டு மே மாதத்தில் தனது 6 வயது மகள் கியுங்ஹாவை வீட்டருகே விளையாட விட்டுவிட்டு சந்தைக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்தபோது, ​​அவள் காணாமல் போயிருந்தார். அதற்குப்…

Read more

“இணைய சேவை மூலம் செல்போன் பார்த்த பழங்குடியின மக்கள்”… பிரபல பத்திரிகை மீது பகீர் குற்றச்சாட்டு…‌ ரூ.1500 கோடி இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு..!!!

பிரேசிலின் ஆழமான அமேசான் வனப்பகுதியில் வாழும் மருபோ (Marubo) பழங்குடியினர், தங்களை தவறாக சித்தரித்ததாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான New York Times மீது இழப்பு வழக்கை தொடர்ந்துள்ளனர். “இணையதள வசதிகள் வந்தபிறகு, இளைஞர்கள் செல்போன் பார்ப்பதில் மிகுந்த ஆர்வத்தை காட்டுகிறார்கள்.…

Read more

தந்தையின் அன்புக்கு நிகரேது!….குழந்தையின் கண்ணீரைக் கண்டதும் கதறி அழுத தந்தை… இதயத்தை தொடும் வீடியோ..!!

பொதுவாக தந்தைகள் அனைவருமே தனது குழந்தைகளிடம் பெரிதாக பாசத்தை வெளிப்படுத்துவதில்லை என்றாலும், தனது குழந்தைக்கு ஒரு துன்பம் என்றால் எந்த ஒரு தந்தையும் எதையும் செய்வதற்காக தயாராகி விடுவார்கள். அதுபோன்று சமீபத்தில் இணையத்தில் வெளியான வீடியோ ஒன்று தந்தையின் அன்பை வெளிப்படுத்தும்…

Read more

“டபுள் மீனிங்”… மொத்தம் 50 இளம் பெண்கள்… 3,000 ஆபாச வீடியோஸ்… 54 வயது டாக்ஸி டிரைவரின் கொடூர முகம்… பரபரப்பு பின்னணி…!!!!

கார் ஓட்டுனர் ஒருவர் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜப்பான் நாட்டில் ஒரு 54 வயது கார் ஓட்டுநர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய டாக்ஸியில் வரும் இளம் பெண்களுக்கு போதைப்பொருட்கள் கொடுத்து…

Read more

“டிரம்ப் போட்ட உத்தரவு”… பெல்ஜியம் இளவரசிக்கு வந்த சிக்கல்… இனி எப்படி படிப்பை தொடர முடியும்…? கவலையில் மாணவர்கள்..!!!

அமெரிக்காவில் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்று ஹார்வர்டு பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகம் 389 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் உலகில் உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஹார்வர்டு  பல்கலைக்கழகம் டிரம்ப் அரசுக்கு…

Read more

FLASH: உலகம் முழுவதும் முடங்கிய X தளம்…. பயனாளர்கள் அவதி….!!

இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் எக்ஸ் தள சேவை பாதிக்கப்பட்டுள்ளது. X வலைதள செயலி மற்றும் பிரவுசர்களில் சேவை பாதிக்கப்பட்டதால் பயனாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சுமார் ஒரு மணி நேரமாக எக்ஸ் தளத்தில் தேடல், உள்ளடக்கம் இரண்டும் செயல்படவில்லை.…

Read more

தாயுடன் வந்த 9 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய வாலிபர்…. காப்பாற்ற வந்த NYPD அதிகாரியின் விரலை கடித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரம், குயின்ஸ் மாவட்டத்தில் உள்ள கிளெண்டேல் பகுதியில் மே 10 ஆம் தேதி நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஃபெலிஸ் என்ரிக் (31) என்ற நபர், தனது தாயுடன் நிற்கும் 9 வயது…

Read more

சொந்த உழைப்பில் 27 வயதில் உலகின் இளம் வயது கோடீஸ்வரர்…Mr. பீஸ்டின் சொத்து மதிப்பு ரூபாய் 8500 கோடி…வியக்கவைக்கும் சாதனை..!!

Mr. பீஸ்ட் என்று அழைக்கப்படும் அமெரிக்க யூடியூப்பர் ஜிம்மி டொனால்ட்சன். இவர் தனது இளம் வயதிலேயே யூடியூப் வாழ்க்கையை தொடங்கி உள்ளார். இவரது முதல் வெற்றி கடந்த 2017 ஆம் ஆண்டு “ஐ கவுண்ட் டு 100000″என்ற வீடியோ மூலம் பிரபலமானார்.…

Read more

  • May 24, 2025
“ஒரு குழந்தை கூட காசாவில் இருக்கக்கூடாது”… உலகத்தையே உலுக்கிய இஸ்ரேலின் இரக்கமற்ற பேச்சு..!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போராட்டம் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், காசா பகுதியில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமான பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து உலகம் முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோஷே ஃபீக்லின், “காசாவில்…

Read more

அப்பா என்னை கூட்டிட்டு போல…. அதான் நானே வந்தேன்… ஆபத்தான முறையில் வாகனத்தின் பின்னால் நின்ற சிறுவன்… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் ஒரு சிறுவன்…

Read more

கடலில் சர்ஃபிங் செய்த இளைஞர்… திடீரென வந்த பெரிய வாத்து… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்போரிடம் சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்ஃபிங் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர், திடீரென ஒரு வாத்தால் தாக்கப்பட்டு தண்ணீரில் விழும் காட்சி, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ @ranjeetraiderr15…

Read more

பாகிஸ்தானுக்கு சர்வதேச அதிர்ச்சி..!! “இந்தியாவுக்கு தற்காப்பு உரிமை உள்ளது”… ஜெர்மனி கடும் கண்டனம்..!!!

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் முழு நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலை ஜெர்மனி அரசு கண்டித்து, பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என தனது…

Read more

  • May 24, 2025
ரூ58,000 வாடகை…. “நாய் கூண்டில் வாழும் மனிதர்கள்” இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

ஹாங்காங்கில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி தமிழ் ட்ர்க்கர் என்ற யூடியூப் சேனல் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பகிர்ந்துள்ளது. ஒரு மனிதனுக்கு அத்தியாவசியமான அனைத்து வசதிகளும் ஒரு நாய்க்கூண்டு அளவிலான இடத்தில் அடைக்கப்பட்டுள்ளதை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. 5800 ஹாங்காங்…

Read more

“மனுஷனா இருந்தாலும் விலங்கா இருந்தாலும் தப்பு தப்பு தான்”… எங்களையே அடிப்பியா.. பூனையை கைது செய்த போலீஸ்… அட என்னப்பா சொல்றீங்க..!!!

தாய்லாந்தின் பாங்காக் நகரத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் ஒரு வித்தியாசமான மற்றும் மனதை வருடும் சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது அமெரிக்கன் ஷார்ட்ஹேர் வகை பூனை ஒன்று, தனது உரிமையாளரைத் தொலைத்து, தனியாக வீதியில் சுற்றி கொண்டிருந்தது. அந்த பூனைவை…

Read more

“இனி ஒவ்வொரு காசுக்கும் கெஞ்சனும்”… மீண்டும் FAFT கிரே லிஸ்ட் பட்டியலில் பாகிஸ்தான்… அடுத்த பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த இந்தியா..!!!!

பாகிஸ்தான் மீது மீண்டும் பயங்கரவாத நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அந்நாட்டை எஃஎடிஎஃப் (FATF) எனும் சர்வதேச அமைப்பின் “கிரே லிஸ்ட்” பட்டியலில் சேர்க்க இந்தியா திட்டமிட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் இருக்கும் நாடுகள் ‘பயங்கரவாத…

Read more

“கிடுகிடுவென உயரும் அரிசி விலை”… கடும் தட்டுப்பாடு… பதவியை ராஜினாமா செய்த முக்கிய அமைச்சர்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

ஜப்பானில் கடந்த கோடை காலத்தில் ஏற்பட்ட நிலநடுக்க அச்சுறுத்தலின் காரணமாக மக்கள் அதிக அளவில் அரிசியை கையிருப்பு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அரசாங்கத்தின் கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சந்தையில் அரிசி பற்றாக்குறை உருவாகி விலை கிட்டத்தட்ட இரு…

Read more

BREAKING: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி…. அதிபர் டிரம்ப் அறிவிப்பு….!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபற்றம் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்தியாவிலும் அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவுக்கு அனுப்புவதை தான் விரும்பவில்லை என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்…

Read more

“27-வது வயதில் ரூ.8,300 கோடி சொத்துடன் பில்லியனராக உயர்ந்த YouTube நட்சத்திரம்”… சாதனையால் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரபலம்..!!

யூடியூபில் “மிஸ்டர் பீஸ்ட்” என்ற பெயரில் பிரபலமான ஜிம்மி டொனால்ட்சன், தற்போது தனது 27-வது வயதில் பில்லியனர் பட்டத்தை எட்டியுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,300 கோடியாகும். இது அவரை 30…

Read more

அமெரிக்காவால் இந்தியர்களை குறிவைத்து ரூ.20 மோசடி… 33 பேர் கைது…!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. செல்போனில் குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் மோசடி நடைபெறுகிறது. இவ்வாறு நடைபெறும் மோசடிகளில், மோசடி கும்பல்கள் பொதுமக்களிடமிருந்து லட்ச கணக்கில் பணங்களை பறித்து செல்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை குறி வைத்து…

Read more

“முகமது யூனஸ் ராஜினாமா செய்கிறாரா? – வங்கதேச அரசியலை பதறவைக்கும் முக்கிய அறிக்கை வெளியீடு!”

வங்கதேச அரசியலில் சுழற்சி ஏற்பட்டு வரும் நேரத்தில், இடைக்கால அரசாங்கத் தலைவர் பேராசிரியர் முகமது யூனுஸ் தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என அவரது சிறப்பு உதவியாளர் ஃபைஸ் அகமது தயாப் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். யூனுஸ் அதிகார ஆசையினால்…

Read more

“அழுக்கு நகரம்”… இந்தியாவின் அழகை வீடியோவாக வெளியிட்ட பிரெஞ்சு யூடியூபர்… விமர்சனங்களுக்கு தரமான பதிலடி…!!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் உலகின் மிக அசுத்தமான நாடு எது? என தெருவோரங்களில் செல்லும் மக்களிடம் ஒருவர் கேட்ட நிலையில் பெரும்பாலானோர் “இந்தியா” என்று பதிலளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா குறித்து வெளிநாட்டு மக்களிடம் நிலவும் தவறான…

Read more

மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்…! தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த கனிமொழி எம்.பி பயணித்த விமானம்… பரபரப்பு சம்பவம்….!!

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்றிரவு (22 மே 2025) விமான நிலையத்தில் நடந்த ட்ரோன் தாக்குதல் காரணமாக, அதே நேரத்தில் ரஷ்யாவை நோக்கி புறப்பட்டிருந்த கனிமொழி கருணாநிதி எம்.பி பயணித்த விமானம், வானில் சிறிது நேரம் வட்டமடித்து பின் பத்திரமாக தரையிறங்கிய…

Read more

திக் திக் நிமிடங்கள்….! சாலையில் நடந்து சென்ற பிரபலம்…. “தலையில் ஓங்கி அடித்து….” வைரலாகும் வீடியோ….!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் மே 14ம் தேதி காலை 10.30 மணியளவில், செல்வாக்கு மிக்க எழுத்தாளரும், இன்ஸ்டாகிராம் பயனாளருமான கிந்த்ரா ஹால், அப்பர் ஈஸ்ட் சைடில் நடந்து சென்றபோது, எதிரே வந்த நபர் கிந்த்ரா தலையில் அடித்துள்ளார். இந்த சம்பவம் சாலையோர சிசிடிவியில்…

Read more

“இதுக்கு நீங்க ராஜா பதவியே கொடுத்திருக்கலாம்”… பீல்ட் மார்ஷல் விருது பெற்ற ராணுவ ஜெனரல் அசீம்‌ முனீரை வெளுத்து வாங்கிய இம்ரான் கான்…!!!

இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் அவரது பங்கு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கான சேவைக்காக, ஜெனரல் அசிம் முனீர்  பாகிஸ்தானின் இரண்டாவது பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்டார். இதனால், நாட்டின் மிக உயர்ந்த ராணுவ பதவிக்கு சொந்தக்காரரானார். ஆனால், இதனை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்…

Read more

மனிதரைப் போல கடலில் நீந்திச் செல்லும் ஆந்தை… சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு… மீண்டும் வைரலாகும் வீடியோ…!!!

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது. இதில், ஒரு பெரிய  ஆந்தை, ஆற்றின் மேற்பரப்பில் நீந்திச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் முதலில் இது செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்டது எனக்…

Read more

“தண்ணீரை நிறுத்தினால் உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்”… இந்தியாவை பகிரங்கமாக மிரட்டிய பாக். ராணுவ அதிகாரி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அஹ்மத் ஷரீப் சௌத்ரி, இந்தியாவை கடுமையாக எச்சரித்துள்ள செயல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை‌ ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிடும்வரை சிந்து நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. போர் முடிவுக்கு வந்தாலும்…

Read more

தர்பூசணி- ல ஜூஸ் தான போடுவாங்க…. அது என்னடா தர்பூசணி தோசை, டீ, பீட்சா?… ஸ்விக்கி நிறுவனத்தின் வினோத ரீல்… வைரலாகும் வீடியோ….!!

கோடைக்காலத்தின் இன்பமூட்டும் பழமான தர்பூசணி, தண்ணீர் அதிகம் கொண்டதும், குளிர்ச்சியை தருவதாலும் பெரும்பாலானோருக்கு பிடித்தது. வழக்கமாக இதனை ஜூஸ் அல்லது குளிர்ந்த துண்டுகளாகவே சாப்பிடுவோம். ஆனால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பதிவாகி வைரலாகி வரும் ஒரு வீடியோ, தர்பூசணியை முற்றிலும் வித்தியாசமான…

Read more

பாகிஸ்தானை ஆதரித்த துருக்கிக்கு இந்தியாவின் கடும் பதிலடி..!!… “ஒரே நாளில் எர்டோகனின் மகளுக்கு ரூ.2,500 கோடி இழப்பு..!!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலையில், துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு ட்ரோன் உபகரணங்களை அனுப்பியதோடு, துருக்கி கடற்படையின் போர் கப்பல்களையும் பாகிஸ்தானுக்காக கடலோரத்திற்கு அனுப்பியது. இந்த நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. நான்கு…

Read more

” 650 ஆண்டு பழமையான கோபுரம் இடிந்து விழுந்த” அதிர்ச்சி வீடியோ..!! … சுற்றுலா பயணிகள் அலறி ஓட்டம்!

சீனாவின் அன்ஹுய் மாகாணம் ஃபெங்யாங் பகுதியில் அமைந்துள்ள 650 ஆண்டு பழமையான டிரம் கோபுரம் திங்கள்கிழமை பகுதியளவில் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1375ஆம் ஆண்டு மிங் வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோபுரத்தின் கூரை ஓடுகள் சிதறி விழுந்தன.…

Read more

  • May 22, 2025
“ஆபரேஷன் சிந்தூர்” சரியான பதிலடி! “பயங்கரவாதத்திற்கு பதில் சொல்லும் இந்தியா”… ஜப்பானிய நிபுணர் சொன்ன உண்மை..!!

ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7ஆம் தேதி இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை ஜப்பானைச் சேர்ந்த “திட்டவமைப்பு நிபுணர்” (Strategy Professional)  சடோரு நாகோ பாராட்டியுள்ளார். இது பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட…

Read more

“அடுத்த 5 வருஷத்துக்கு நான் தான்”… இனி தேர்தலுக்கு கொடுக்கும் நிதியை… ட்ரம்புக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்… அதிரடி அறிவிப்பு..!!

கத்தார் நாட்டின் தோஹா பகுதியில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பெரும் தொழிலதிபர்கள், உலக தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், காணொலி மூலம் டெஸ்லா, ஸ்டார்லிங்க் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான்மஸ்க் கலந்து கொண்டார். இவர்களுக்கு…

Read more

“அமெரிக்காவில் பயங்கரவாதத்திற்கும் வெறுப்புக்கும் இடம் கிடையாது”… இஸ்ரேல் தூதரகர்கள் 2 பேர் கொலைக்கு அதிபர் ட்ரம்ப் கண்டனம்..!!

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் பகுதியில் இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ளது. இங்கு யூத அருங்காட்சியத்திற்கு அருகே மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றி வரும் 2 அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்தியது பாலஸ்தீன ஆதரவாளர்களாக இருக்கலாம் என்று…

Read more

கல்லாக போனதா பெத்த மனம்.‌‌..? “பிறந்த குழந்தையை உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்ற தாய்”… அசால்ட்டாக ஒப்புக்கொண்ட வீடியோ…!!!!

அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் மாநிலத்தில் நடந்த கொடூரமான சம்பவம் ஒன்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது 52 வயதான கெரி மஸ்ஸுகா என்பவர், 1997 ஆம் ஆண்டு தனக்கு பிறந்த ஆண் குழந்தையை கொன்று, உடலை அல்பானி பகுதியில்…

Read more

“இந்தியாவுடன் மோதல்”… சீனாவுடன் நெருங்கும் பாகிஸ்தான்”… வர்த்தகம் முதலீட்டில் புதிய ராஜதந்திரம்…!!!

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான், சீனா இடையிலான உறவுகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று சந்தித்தார். இருவரும் பொருளாதார ஒத்துழைப்பு,…

Read more

“இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்”… பெருமை தேடிக்கொள்வது ட்ரம்புக்கு பிடித்த விஷயம்… இதே வேலையா போச்சு… கடும் விமர்சனம்..!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலுக்குப் பிறகு, போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது முயற்சிகள் காரணம் எனக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் ஒருமுறை சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கண்டனம் தெரிவித்து,…

Read more

முள் குத்தி வலியில் துடித்த பராமரிப்பாளர்… டாக்டராக மாறிய குரங்கு… என்ன செய்தது தெரியுமா..? புல்லரிக்க வைக்கும் வீடியோ..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது உயிரியல் பூங்கா பராமரிப்பாளர் பெண்…

Read more

எதுக்கு இப்படி நெருங்கி வறீங்க…? நிம்மதியா தண்ணீர் கூட குடிக்க விட மாட்டீங்களா.. கேமராமேனை எச்சரித்த பிரபல டென்னிஸ் வீராங்கனை… வீடியோ வைரல்…!!!

இன்டர்நேஷனல் டி ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் டேனியல் காலின்ஸ், பிரிட்டனின் எம்மா ராடுகானுவை 4-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் கடுமையாகப் போராடி வெற்றிபெற்றார். ஆரம்பத்தில் ராடுகானு செட்டை கைப்பற்றிய போதும்,…

Read more

“அழகி போட்டியில் இருந்து திடீரென விலகிய இங்கிலாந்து அழகி”… வெப்பத்தால் வந்த பிரச்சனை… ஹைதராபாத்தில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பினார்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 2025-2026 ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து அழகிகள் கலந்து கொண்டனர். இந்த அழகி போட்டியின் இறுதிப்போட்டி வருகிற 31ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கோவில்கள்…

Read more

“Bus-ல் போகும்போது பார்க்க என் மாமா மாதிரியே இருந்தாரு”… அதான்… அடப்பாவி இப்படி பண்ணிட்டியே..? இந்திய தொழிலதிபர் கொலையில் பகீர் வாக்குமூலம்..!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரான அக்ஷய் குப்தா (30) என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் சுகாதாரத் தொழில்நுட்ப ஸ்டாட் ஆப் நிறுவனத்தின் இணை மேலாளர். இவர் பேருந்தில் செல்லும்போது மற்றொரு இந்தியர் இவரை கொடூரமாக  கொலை செய்தார். அதாவது…

Read more

” பெண் தோழியை பலாத்காரம் செய்து தலையை மட்டும் தனியாக வெட்டி கொடூரமாக கொன்ற நபர்”…மரண தண்டனை வழங்கி பாக். நீதிமன்றம் தீர்ப்பு..!!!

பாகிஸ்தான் அமெரிக்கர் ஜாகிர் ஜாபன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு தன்னுடைய பெண் தோழி நூர் முகமதுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இதனால் அவர் மறுத்ததால் தன்னுடைய வீட்டில் வைத்து பெண் தோழியை கொடூரமாக தாக்கி பாலியல்…

Read more

அட என்னம்மா…! “அவையில் தன்னுடைய நிர்வாண போட்டோவை காண்பித்த டிரம்ப் கட்சியின் பெண் எம்பி”… பகீர் குற்றசாட்டு… வைரலாகும் வீடியோ..!!!

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி ஆட்சியில் இருக்கிறது. இந்த கட்சியின் நாடாளுமன்ற பெண் எம்பி நான்சி மேஸ். இவர் ஹவுஸ் மேற்பார்வை குழுவின் அமர்வின்போது தன்னுடைய நிர்வாண போட்டோவை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த வீடியோ…

Read more

துபாயில் ஒரே இரவில் மாயமான நிறுவனம்..!! “இந்தியர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் மில்லியன் கணக்கில் பணத்தை இழந்த” அதிர்ச்சி மோசடி..!!

துபாயில் செயல்பட்டு வந்த ‘கல்ஃப் ஃபர்ஸ்ட் கமர்ஷியல் புரோக்கர்ஸ்’ என்ற தரகு நிறுவனம், மில்லியன் கணக்கான திர்ஹாம்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்று, ஒரே இரவில் அலுவலகங்களை காலியாக்கி காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் பிசினஸ் பேவில் உள்ள கேபிடல்…

Read more

“கேன்ஸ் திரைப்பட விழாவில் கிழிந்த ஆடையுடன் கலந்து கொண்ட நடிகை ஊர்வசி ரவுதேலா”… மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றியதால் தான் இப்படி கலந்து கொண்டாராம்… அவரே சொன்ன தகவல்..!!

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா மே 13ம்  தேதி தொடங்கிய நிலையில் இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதேலாவும் கலந்து கொண்டார். இவர் தன்னுடைய காரில் மே 18ம்…

Read more

“பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீருக்கு நாட்டின் மிக உயர்ந்த பதவி வழங்கி கௌரவிப்பு”… இந்த விருதைப் பெரும் இரண்டாவது நபர் இவர்தான்..!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் 11 வது ராணுவ தளபதியாக பணியாற்றி வருபவர் தான் அசின் முனீர். இந்நிலையில் இவருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதன் மூலம் அயூப் கானுக்குப்…

Read more

Other Story