Apply Now: 490 பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!
பொதுத்துறை நிறுவனமான ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் சிவில், எலக்ட்ரிகல் மற்றும் ஐடி உள்ளிட்ட 490 இளநிலை பொறியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் மே 1ஆம் தேதிக்குள்…
Read more