பொதுப்பணி, தொழில்நுட்பம், ஸ்டோர் கீப்பர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு திருமணம் ஆகாத ஆண்கள்/பெண்கள் मं (.22) www.joinindianarmy.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை நாளை முதல் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தை அணுகவும்