திருமணம் முடிந்த கையோடு சாதகமாக வந்த தீர்ப்பு..! “முதல் மனைவி மிரட்டி பறித்த கோடிக்கணக்கான பணத்தை மீண்டும் கொடுக்க உத்தரவு”… மகிழ்ச்சியில் ஷிகர் தவான்…!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகார் தவான் தொடர்ந்த விவாகரத்து தொடர்பான சொத்து வழக்கில், அவரது முன்னாள் மனைவி ஆயிஷா முகர்ஜிக்கு டெல்லி குடும்பவியல் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வசூலித்த பணத்தைத் திருப்பித் தரவும் அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

Read more

இலங்கை ரசிகர்களை வெறுப்பேத்திய நியூசி. வீரர்… கேட்ச் பிடித்த கையோடு நாகினி டான்ஸ்… மீண்டும் ரிப்பீட்டான அந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில், இலங்கை அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இத்தோல்வியின் மூலம் இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து வெளியேறியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ஒருகட்டத்தில் இலங்கை சுழற்பந்து…

Read more

ரிஸ்க் எடுக்கும் இந்திய அணி.. இன்று சஞ்சு சாம்சனுக்கு ஜாக்பாட் அடிக்குமா? ஜிம்பாப்வேயை வீழ்த்த பயிற்சியாளர் போட்ட மாஸ்டர் பிளான் இதுதான்..!!

டி20 உலகக் கோப்பையில் இன்று (பிப்ரவரி 26) நடைபெறவுள்ள ஜிம்பாப்வேக்கு எதிரான மிக முக்கியமான ‘சூப்பர் 8’ போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் ஆடும் லெவனில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தொடக்க…

Read more

  • February 26, 2026
முக்கிய போட்டிக்கு முன் “சிவம் துபேவுக்கு நேர்ந்த திக் திக் நிமிடம்!” பயிற்சியின் போது நூலிழையில் தப்பிய இன்ஜூரி’ தலைவலி..!!

டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் மிக முக்கியமான சூப்பர்-8 கட்டத்தில், இன்று இரவு 7 மணிக்குச் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த தோல்விக்குப் பிறகு, அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்த வெற்றி இந்தியாவுக்கு…

Read more

“மத்தவங்களுக்கு குழி பறிச்சா இப்படித்தான்” இந்தியாவை வெளியேற்றத் துடித்த அக்தர்…. பாகிஸ்தானை வச்சு செய்த இங்கிலாந்து….!!

டி20 உலகக்கோப்பை 2026 சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோற்றதைத் தொடர்ந்து, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தொலைக்காட்சியில் ஆவேசமாகப் பேசியுள்ளார். போட்டிக்கு முன்பு, “இந்தியா தொடரை விட்டு வெளியேற வேண்டும், இங்கிலாந்து தோற்று பாகிஸ்தானுக்குப் புள்ளிகள் கிடைக்க…

Read more

நீங்க ரொம்ப வரம்பு மீறி போறீங்க..! தோற்றது பாகிஸ்தான்… பழி பாகிஸ்தான் கேப்டன் மனைவி மீது… கைக்குழந்தையை கூட விடல… அத்து மீறும் பாக்.ரசிகர்கள்…!!!!

டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகாவின் மனைவி மற்றும் குழந்தையை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…

Read more

ரஞ்சி கோப்பை..! மேட்சின் போது தலையால் முட்டிய கேபட்ன்.. நடுங்கிய கர்நாடகா… இது கிரிக்கெட் இல்ல குத்துச்சண்டையா…? செம Fight… பரபரப்பு வீடியோ..!!!

பிசிசிஐ நடத்தும் 2025-26 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடகாவுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் அணி 450 ரன்களுக்கு மேல் குவித்து தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் இடையே வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் மைதானத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. ஹூப்ளியில்…

Read more

  • February 25, 2026
​”எதுக்கு எடுத்தாலும் சுந்தரா?” – கம்பீரை வறுத்தெடுத்த மஞ்ரேக்கர்…. இந்திய அணியில் ‘கைலாஷ் ஜீவன்’ சர்ச்சை….!!

டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணியின் தேர்வு முறை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, நல்ல ஃபார்மில் இருந்த அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை ஆடும் லெவனில் சேர்த்த…

Read more

கடுப்பான பவுலர்.‌! லட்டு மாதிரி கைக்கு வந்தும் கோட்டை விட்ட உஸ்மான் தாரிக்… இங்கிலாந்து ஜெயிக்க வழிவிட்ட பாகிஸ்தான்… ஒரு சொதப்பலால் மொத்தமா போச்சு…!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி என்றாலே அதன் அதிரடி ஆட்டத்தை விட, களத்தில் வீரர்கள் செய்யும் நகைச்சுவையான ஃபீல்டிங் தவறுகளே பெரும்பாலும் பேசுபொருளாகும். அந்த வரிசையில், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான சூப்பர்-8 ஆட்டத்தில், பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் செய்த தவறு அந்த…

Read more

டீமில் ஒற்றுமையே இல்ல..! தொடர்ந்து சொதப்பும் பாபர் அசாம்… பாகிஸ்தானின் சொதப்பலுக்கு இதுதான் காரணமா..? உட்கட்சி மோதல்களை போட்டுடைத்த அப்ரிடி…!!!!

டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து பாகிஸ்தான் அணி வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சூழலில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி அளித்துள்ள பேட்டி அணியினுள் இருக்கும் மோதல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்…

Read more

டேவிட் மில்லருடன் வீடியோ போட்டது குத்தமா…? “இந்திய பெண்ணை உருவ கேலி செய்து பாலியல் மிரட்டல்”… வைரலாகும் பரபரப்பு பதிவு…!!!!

டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் டேவிட் மில்லருடன் வீடியோ வெளியிட்ட இந்தியப் பெண்ணுக்குச் சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில்…

Read more

டி20 உலகக்கோப்பை…! “இந்தியா அரை இறுதிக்கு முன்னேறுமா”…. தென்னாப்பிரிக்கா கையில் முடிவு… இன்றே தெரியும் ரிசல்ட்..!!

டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த பெரும் தோல்வியும், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற இமாலய வெற்றியும், இந்திய அணியின் அரையிறுதிப் பயணத்தைச் சிக்கலாக்கியுள்ளது. தற்போது இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால், மற்ற…

Read more

பாபர் அசாம் இன்சூரன்ஸ் பாலிசி மட்டுமே.‌‌..! அணியில் வச்சுக்கவும் முடியாது நீக்கவும் முடியாது… இனி 200-க்கு அவர் செட்டாக மாட்டார்..‌ ஆனால் பயிற்சியாளரை பாராட்டணும்.. மைக்கேல் வாகன்.‌!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை அணியில் கையாண்ட விதம் குறித்து, அந்த அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹெசனுக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டு தெரிவித்துள்ளார். பாபர் அசாமை ஒரு ‘பாதுகாப்பு கவசம்’  போல பயிற்சியாளர் பயன்படுத்தி…

Read more

ENG vs PAK: மேட்சின் போதே வெடித்த சண்டை… இங்கிலாந்து ரசிகரின் காலரைப் பிடித்த பாகிஸ்தான் நபர்.. யார் மீது தப்பு..? வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!!

இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்று ஆட்டத்தில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதின. இந்தப் போட்டியின் போது மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ரசிகர்களிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் பெரும் பரபரப்பை…

Read more

“9.2 சராசரி.. 4 முறை டக் அவுட்!” – இவரை இன்னும் ஏன் அணியில் வச்சிருக்கீங்க? தலைமுடியைப் பிச்சுக் கொண்ட ரசிகர்.. உலகக்கோப்பையில் தொடரும் மோசமான சாதனை..!!

டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தொடக்க வீரர் சயீம் அயூப் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய வேகமான பந்தை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 7 ரன்களில் அவர்…

Read more

  • February 25, 2026
“விக்கெட் முக்கியம் இல்ல…. பிரஷர் தான் முக்கியம்” இந்தியாவை 111-ல் சுருட்டிய என்கிடியின் ‘சைலண்ட்’ அட்டாக்….!!

வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்கப் போராடும் வேளையில், லுங்கி என்கிடி இந்திய வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதையே தனது முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தினார். விக்கெட்டுகள் விழவில்லை என்றாலும் பரவாயில்லை, ரன்களைக் கட்டுப்படுத்தினால் பேட்ஸ்மேன்கள் தானாகவே தவறு செய்வார்கள் என்ற உத்தியை அவர் கையாண்டார்.…

Read more

  • February 25, 2026
“மிஸ்டர் 360-க்கே செக் வைத்த என்கிடி” – சூர்யகுமார் யாதவை பொறியில் சிக்கவைத்த மைண்ட் கேம்….!!

டி20 கிரிக்கெட்டின் அரசன் என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவை, லுங்கி என்கிடி தனது துல்லியமான திட்டமிடலால் நிலைகுலையச் செய்துள்ளார். சூர்யா ஆஃப் சைடு பந்துகளுக்காகக் காத்திருப்பதை முன்கூட்டியே கணித்த என்கிடி, திடீரென ‘லெக் கட்டர்’ பந்துகளை வீசி அவரை நிலைகுலையச் செய்தார்.…

Read more

  • February 25, 2026
“இந்தியாவை காலி பண்ணது சிஎஸ்கே தான்!” பிராவோவிடம் கத்துக்கிட்ட ‘ஸ்லோ பால்’…. லுங்கி என்கிடி சொன்ன ஷாக் நியூஸ்….!!

அகமதாபாத்தில் இந்திய அணியைச் சுருட்டிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி, தனது வெற்றிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். 2018-ல் சிஎஸ்கே அணியில் இருந்தபோது ஜாம்பவான் பிராவோவிடம் கற்றுக்கொண்ட ‘ஸ்லோ பால்’ மற்றும் ‘ஸ்லோ…

Read more

“தோற்றாலும் இந்தியா தான் பெஸ்ட்” சூர்யகுமார் படைக்கு மைக்கேல் கிளார்க் கொடுத்த ‘மாஸ்’ சப்போர்ட்….!!

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நடப்பு சாம்பியனான இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இந்தியா இன்னும் தனது ‘பெஸ்ட்’ ஃபார்மில் இருப்பதாகக் கூறியுள்ளார். “சொந்த மண்ணில்…

Read more

“அப்பா தான் முக்கியம்!”… டி20 உலக கோப்பையை பாதியில் விட்டுச் சென்ற ரிங்கு சிங்… இதுதான் காரணமா?… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

2026 டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் திடீரென தொடரில் இருந்து விலகி சொந்த ஊரான அலிகார் திரும்பியுள்ளார். அவரது தந்தை கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் எனத்…

Read more

  • February 24, 2026
“ஆமா, சச்சினுக்கு கொடுத்தது தப்பான அவுட் தான்” 22 வருஷம் கழிச்சு உண்மைய சொன்ன அம்பயர் பக்னர்….!!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பலமுறை சர்ச்சைக்குரிய முறையில் அவுட் கொடுத்து இந்திய ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானவர் வெஸ்ட் இண்டீஸ் அம்பயர் ஸ்டீவ் பக்னர். தற்போது சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, 2003-04 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சினுக்கு…

Read more

உலகின் தலைசிறந்த வீரர் பாபர் அசாம்…! ஆனால் ஃபார்ம் ரொம்ப முக்கியம்… பயிற்சியாளருடன் உடனே பேசுங்க… டூ பிளெசிஸ் எச்சரிக்கை..!!

டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஆட்டத்திற்கு முன்னதாக, ஃபார்ம் இன்றி தவிக்கும் பாபர் அசாம் தனது பேட்டிங் அணுகுமுறை குறித்து பயிற்சியாளர் மைக் ஹெஸனிடம் வெளிப்படையாக விவாதிக்க வேண்டும் என தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஃபாஃப்…

Read more

பாகிஸ்தான் வீரர்களை புறக்கணிப்பதா..? “கிரிக்கெட்டில் அரசியலுக்கு NO என்ட்ரி”… ஒட்டுமொத்த இங்கிலாந்து டீமும் கொந்தளிக்கும்… மொயீன் அலி கடும் எச்சரிக்கை…!!!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில், பாகிஸ்தான் வீரர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டால் அதற்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்பார்கள் என நட்சத்திர வீரர் மொயீன் அலி எச்சரித்துள்ளார். பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி,…

Read more

இதுதான் அதிரடி மேட்ச்… சிக்சர் சுனாமி…! 254 ரன்கள்… உலகக்கோப்பையில் வரலாறு படைத்த வெஸ்ட் இண்டீஸ்… சாதனை புத்தகத்தில் இடம் பெற்று அசத்தல்…!!!

2026 டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றின் குரூப்-1 ஆட்டத்தில், ஜிம்பாப்வே அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. அதிரடி பேட்டிங் மூலம் பல்வேறு சாதனைகளை இந்த ஆட்டத்தில் அந்த அணி முறியடித்தது.…

Read more

இந்திய அணிக்கு ஓவர் கான்ஃபிடன்ட்… முதல்ல உங்க EGO-வை ஓரங்கட்டுங்க… இது டி20 உங்க இஷ்டத்துக்கு ஆட முடியாது… இந்திய வீரர்களை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர்-8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது குறித்து முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய வீரர்கள் கர்வத்தை விட்டுவிட்டு, எதிரணியினரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்…

Read more

ரோகித், கோலி இருந்திருந்தால் இந்தியாவுக்கு இந்த நிலை வராது…! அவங்க செஞ்ச மிகப்பெரிய தப்பே இதுதான்… வலது இடது ரொம்ப முக்கியம்… முகமது அமீர்…!!!!

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இத்தோல்வி குறித்துப் பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர், இந்திய அணியின் பலவீனங்களைச் சாடியுள்ளார். அகமதாபாத்…

Read more

3 முறை டக் அவுட்.. இப்போ வெறும் 15 ரன்.. “முதல்ல உருப்படியா விளையாடு!” – அபிஷேக் சர்மாவை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்.. இணையத்தில் கசிந்த பரபரப்பு வீடியோ..!!

அகமதாபாத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில், இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தத் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றமளித்த இளம் வீரர் அபிஷேக் சர்மா,…

Read more

“பேட்டிங் வரல.. இப்போ பவுலிங்கா?” பாகிஸ்தான் கேப்டனுக்கு வந்த சோதனை.. பாபர் அசாமின் திடீர் அவதாரம் பின்னணி என்ன? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!

2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில், இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வலைப்பயிற்சியில் பந்துவீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் தொடரில் பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சோபிக்காத பாபர் அசாம்,…

Read more

“பந்தை கொடுங்கப்பா.. இல்லனா மேல ஏறி வந்துருவேன்!” கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ஸ்டப்ஸ்.. ரசிகர்களின் செயலால் டென்ஷனான தென்னாப்பிரிக்க வீரர்.. மைதானத்தில் பரபரப்பு வீடியோ..!!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் குவித்த…

Read more

“இனிமேதான் இவரோட அருமை புரியும்!” இந்திய அணியின் மோசமான தோல்வி.. வைரலாகும் விராட் கோலியின் சாதனைகள்.. ரசிகர்கள் முன்வைக்கும் பகீர் குற்றச்சாட்டு..!!

நரேந்திர மோடி மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில், 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 111 ரன்களுக்குச் சுருண்டு 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடியாக…

Read more

  • February 24, 2026
“வேகமும் இல்லை…. விவேகமும் இல்லை” இந்திய பவுலிங்கை கிழித்துத் தொங்கவிட்ட சோயிப் அக்தர்….!!

2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற பிறகு, பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் இந்திய அணியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சுத் திட்டம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும், வீரர்கள் சரியாகப்…

Read more

  • February 24, 2026
“ஈகோவ மூட்டை கட்டி வைங்க” ஓவர் கான்ஃபிடன்ஸ்ல அவசரப்படாதீங்க…. சூர்யகுமார் படையை வறுத்தெடுத்த கவாஸ்கர்….!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 187 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி வெறும் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.…

Read more

  • February 24, 2026
“இந்தியாவுக்கு மரண பயத்தைக் காட்டுவோம்” ஆஸ்திரேலியாவையே வீழ்த்திய ஜிம்பாப்வே…. சிக்கந்தர் ராசாவின் அதிரடி வார்னிங்….!!

2026 டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 8 சுற்று சூடுபிடித்துள்ள நிலையில், ஆசியாவின் ஜாம்பவானான இந்திய அணிக்கு எதிராக ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை கிரிக்கெட் உலகையே அதிரவைத்துள்ளது. “இந்தியாவுக்கு மரண பயத்தைக் காட்டுவோம்” என்று அவர் கொடுத்துள்ள…

Read more

  • February 24, 2026
“ரோஹித், விராட் இல்லாம கஷ்டமா இருக்கா?” இந்திய டீமோட லட்சணம் இப்பதான் வெளிய வருது…. அமீரின் நக்கல் பேச்சு….!!

2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. குரூப் ஸ்டேஜில் பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற அணிகளை வீழ்த்தி அசைக்க முடியாத பலத்துடன் இருந்த இந்தியா, சூப்பர் 8-ல் தென்னாப்பிரிக்காவிடம்…

Read more

“அபிஷேக் பேட்ஸ்மேன் இல்ல; சும்மா பேட் வச்சு சுத்திகிட்டு இருக்காங்க!”… இந்தியாவை மூச்சு விடாமல் அடிக்கும் பாகிஸ்தான்… முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம்..!!!

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக சந்தித்து வரும் அடுத்தடுத்த தோல்விகள், எல்லைக்கப்பால் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்திய அணியின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி அவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் இப்போது இந்திய ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிரடி ஆட்டக்காரர்…

Read more

முதல்ல தென்னாப்பிரிக்காவுக்கு நன்றி சொல்லணும்..! “இப்பவாவது தப்ப திருத்திக்கோங்க”… குல்தீப் யாதவ் ரொம்ப முக்கியம்… சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எச்சரிக்கை..!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான படுதோல்விக்குப் பிறகு, இந்திய அணி தனது ஆட்ட முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை உடனடியாக ‘பிளேயிங் லெவனில்’ சேர்க்க வேண்டும்…

Read more

பர்ஸ்டே சொதப்பிட்டாங்க…! இந்திய அணியின் தோல்விக்கு இந்த 5 வீரர்கள் தான் முக்கிய காரணம்… பிளேயிங் லெவன் குறித்து அனல் பறக்கும் விவாதம்…!!!!

அகமதாபாத்தில் நடைபெற்ற சூப்பர்-8 ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மண்டியிட்டது. 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, வெறும் 111 ரன்களுக்குச் சுருண்டது. இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படும் ஐந்து வீரர்களைப் பற்றி தற்போது…

Read more

ஆஸி, இலங்கையை மிரட்டிய ஜிம்பாவே…! இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்… டஃப் கொடுக்குமா சூரியகுமார் படை… பிப்.26-ல் வாழ்வா சாவா மேட்ச்..!!!

தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த படுதோல்வி இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை. இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. சூப்பர்-8 சுற்றின் குரூப்-1 இல் இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள்…

Read more

ஆஹா..! கந்த சஷ்டி கவசத்தை மனமுருகி பாடி முருகனை வழிபட்ட பாஜக அண்ணாமலை… வைரலாகும் வீடியோ..!!!

தமிழக பாஜக தலைவர்கள் கந்த சஷ்டி தொடர்பாக நெகிழ்ச்சியுடன் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கந்த சஷ்டி பாடலை முருகனை நினைத்து மனமுருகி பாடியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை…

Read more

சொந்த காசை தான் செலவு செய்கிறோம்..! இந்தியா வர பணமில்லை… உலக கோப்பையில் மாஸ் காட்டும் ஜிம்பாவே அணி ரசிகர்களின் பரிதாப நிலை… கேப்டன் ராசா உருக்கம்..!!!

நடப்பு டி20 உலகக் கோப்பையில் இலங்கை மைதானங்களை அதிரவைத்த ஜிம்பாப்வே அணியின் ‘ஆர்மி’ ரசிகர்கள், தற்போது நிதி நெருக்கடி காரணமாக இந்தியா வந்து தங்கள் அணியை ஆதரிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இலங்கையில் நடைபெற்ற குரூப் சுற்றுப் போட்டிகளில் ஜிம்பாப்வே அணி…

Read more

அதல பாதாளத்தில் ரன் ரேட்.. பழிதீர்த்த தென்னாப்பிரிக்கா… அரை இறுதி கனவுக்க ஆபத்து… இந்தியாவின் தோல்விக்கு இந்த 2 விஷயம் தான் காரணமா…?

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்துள்ளது. கடந்த 2024 இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் இழந்த கோப்பைக்கு, தென்னாப்பிரிக்கா தற்போது பதிலடி கொடுத்துள்ளது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்…

Read more

சேட்டன் வந்தேல்லே..! இந்திய அணியில் அதிரடி மாற்றம்… மீண்டும் களமிறங்கும் சஞ்சு சாம்சன்… உறுதிப்படுத்திய பயிற்சியாளர்… குஷியில் ரசிகர்கள்..!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்வது குறித்து அணி நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, அதிரடி வீரர் சஞ்சு சாம்சனை ‘டாப் ஆர்டர்’ வரிசையில் களமிறக்குவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று…

Read more

அடேங்கப்பா..! 14 வயது வீரருக்கு ரூ.50 லட்சம் பரிசு… இந்தியாவின் கனவு நட்சத்திரம் வைபவ் சூரியவன்சிக்கு பீகார் அரசு கொடுத்த மாபெரும் கௌரவம்..!

இந்திய இளையோர் (U-19) கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், பீகாரின் வளர்ந்து வரும் விளையாட்டு அடையாளமுமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷியை அம்மாநில அரசு முறைப்படி கௌரவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பாட்னாவில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் நிதிஷ் குமார்,…

Read more

இது ஒன்னும் ஐபிஎல் இல்ல ஐசிசி மேட்ச்…! கம்பீர் செய்தது ரொம்ப தப்பு… அக்சட் படேல் விளையாடியதை மறப்பதா…? பேட்டிங் ஆர்டரை மாத்துங்க… அஸ்வின் விளாசல்…!!!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி மேற்கொண்ட தவறான உத்திகளே தோல்விக்குக் காரணம் என முன்னாள்  சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சாடியுள்ளார். ஐபிஎல் பாணியிலான ‘மேட்ச்-அப்’ (Match-up) தந்திரங்களை ஐசிசி தொடர்களில் பயன்படுத்துவது ஆபத்தானது என அவர் எச்சரித்துள்ளார். இந்தத்…

Read more

அடுத்து வாழ்வா சாவா மேட்ச்..! ஜெயிச்சே ஆகணும்… இந்திய அணியில் முக்கிய வீரர் காலி… புதிதாக என்ட்ரி கொடுக்கப் போகும் அந்த மாஸ் வீரர் யார்… எகிரும் எதிர்பாராப்பு..

டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த படுதோல்விக்குப் பிறகு, இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில்…

Read more

சிரிச்சே ரொம்ப கடுப்பேத்துறாரு..! இந்தியா தோற்கும் என முன்பே கணித்த பாகிஸ்தான் ஜோதிடர்”… அமீரை புகழ்ந்த தொகுப்பாளர்… வீடியோ வைரல்…!!!!

இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்திய அணியை  கிண்டல் செய்துள்ளார். முன்னதாக அவர் கணித்தபடியே இந்திய அணி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பைத்…

Read more

ஏன் இப்படி பண்ணீங்க…? செம டென்ஷனில் கேப்டன் சூர்யா குமார்…! கம்பீருடன் கடும் வாக்குவாதம்… தோல்விக்கு பின் அனல் பறந்த விவாதம்… வைரலாகும் வீடியோ…!!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மைதானத்தின் டக்-அவுட் பகுதியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பிற பயிற்சியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. After losing the…

Read more

சிரிச்சது போதும்.. இது சீரியஸாக வேண்டிய நேரம்… தொடர்ந்து சொதப்பும் திலக் வர்மா… நல்ல விளையாடுன அக்சர் படேல் எங்கே…? இந்திய அணி தோல்விக்கு இதுதான் காரணமா..!!

அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா கண்ட 76 ரன்கள் வித்தியாசத்திலான தோல்வி,  அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்தத் தோல்வி தற்செயலானது அல்ல, மாறாக இந்திய அணியின் தொடர் பலவீனங்களை அம்பலப்படுத்தியுள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குரூப் சுற்று முதலே இந்திய…

Read more

ஒரு வேலை கனவு கண்டாங்களோ..! ஹர்திக் பாண்டியா அவுட் ஆனபோது எழுந்து நின்று கைதட்டிய காதலி… என்ன கொடுமை சார் இது… வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்…!!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சூப்பர்-8 ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த தருணத்தில், அவரது காதலி மகிஹா சர்மா காட்டிய எதிர்வினை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 188 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, வரிசையாக விக்கெட்டுகளை…

Read more

அவங்க சூப்பரா ஆடுனாங்க..! ஆனா நீங்க என்ன பண்ணீங்க…? அபிஷேக் ஷர்மா பிரச்சனையே இதுதான்… இந்திய பேட்டர்களை வறுத்தெடுத்த கவாஸ்கர்…!!

டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா அடைந்த  தோல்வி குறித்து, முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்திய வீரர்களின் தவறான பேட்டிங் அணுகுமுறையே இந்த 76 ரன்கள் வித்தியாசத்திலான படுதோல்விக்குக் காரணம் என அவர்…

Read more

Other Story