பஸ்-ஐ நிறுத்துங்கப்பா…! டக்குனு கீழ இறங்கி ஹோட்டலுக்குள் போயிட்டு ஓடிவந்த ரோகித்… மறதிக்கு ஒரு அளவே இல்லையா…? வீடியோவால் ரசிகர்கள் சிரிப்பலை..!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா, களத்தில் ரன்களைக் குவிப்பதில் கில்லாடி என்றாலும், சொந்த வாழ்க்கையில் ‘மறதி’ மன்னனாக வலம் வருகிறார். பாஸ்போர்ட், டேப்லெட், இயர் பாட்ஸ் என எதையாவது மறந்து…
Read more