”ஒரே மைதானம்…. அதே தேதி” அப்போ முதல் போட்டி…. இப்போ 100-வது போட்டி…. ஐபிஎல் வரலாற்றில் RCB படைத்த புதிய சாதனை….!!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணிக்கு இன்று மிகவும் நெகிழ்ச்சியான மற்றும் பெருமைக்குரிய தருணம். சரியாக 18 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2008 ஏப்ரல் 18 அன்று, ஐபிஎல் வரலாற்றின் தனது முதல் போட்டியைச் சின்னசாமி மைதானத்தில் விளையாடியது. இன்று (2026…
Read more