கோலியின் மைண்ட் கேம்..! “பவுலர்கள் சோர்ந்ததும் குஜராத்தை சீண்டிய விராட்”… ஆட்டத்தின் போக்கையே மாற்றிய மாஸ்டர் பிளான்… RCB அபார வெற்றி.!
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில், விராட் கோலியின் சாதுர்யமான திட்டத்தினால் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் கேப்டன் ஷுப்மன்…
Read more