இன்றைய (02-06-2023) நாள் எப்படி இருக்கும்..! இதோ உங்கள் ராசிக்கு…!!
இன்றைய பஞ்சாங்கம் 02-06-2023, வைகாசி 19, வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி பகல் 12.49 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. சுவாதி நட்சத்திரம் காலை 06.53 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். வைகாசி விசாகம். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் – 02.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…
Read more