”30 வருஷ போராட்டம்…. இன்னைக்கு வெற்றிக்கொடியா பறக்கும்” – அவமானங்களை வெற்றியா மாத்திய விஜய்யின் மாஸ் எண்ட்ரி….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் நிலையை எட்டியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, பெரும்பான்மைக்குத்…
Read more