“மறுபடியும் ரங்கசாமி தான் ராஜா” என்.டி.ஏ கூட்டணியின் தலைவராகத் தேர்வு…. புதுச்சேரியில் ஆட்சியமைக்கக் கடிதம் கொடுத்த பாஜக, லஜக….!!
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவராக என். ரங்கசாமி அவர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் ஆட்சியமைப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையாக, கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி…
Read more