“உள்ளே வர்றதுக்கு முன்னாடி சாக்ஸை கழட்டுங்க!”… பூசாரியை அடித்து துவைத்த போலீஸ்காரர்.. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்.. வைரல் பரபர வீடியோ..!!!
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள சைதன்யா மகாகாளி கோவிலில், அதிகாரத் திமிரால் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாதாஸ் தவானே என்ற போக்குவரத்துப் பிரிவு காவலர், தனது குடும்பத்துடன்…
Read more