Breaking: தமிழகத்தில் தவெக ஆட்சியை தடுக்கும் பாஜக..! “ஆளுநர் மாளிகை முன் மிகப்பெரிய போராட்டம் நடக்கும்”… காங்கிரஸ் பரபரப்பு அறிக்கை..!!!
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள த.வெ.க – காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்யும் ஆளுநரின் போக்கைக் கண்டித்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாகத் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு…
Read more