“118-ஐத் தொடப்போகும் தளபதி” நாளை விசிக அவசர மீட்டிங்…. தவெக ஆட்சியமைக்கப் பச்சைக்கொடி….?
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டியை நிரூபிக்கத் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே தனது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நிலையில், இன்னும்…
Read more