ராமதாசுக்கு விழுந்த அடி…! டெபாசிட் காலி… ஒருத்தர் கூட ஜெயிக்கல… தந்தை மகன் மோதலுக்கு மத்தியில் சிதறிய பாமக வாக்குகள்…!!
பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தத் தேர்தலை இருவரும் தனித்தனியாகச் சந்தித்தனர். அன்புமணி ராமதாஸ் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், டாக்டர் ராமதாஸ்…
Read more