“ராஜினாமா பண்ண முடியாது!”.. பிடிவாதம் பிடிக்கும் மம்தா.. 207 இடங்களை பிடிச்சும் பாஜக-வுக்கு வந்த புது செக்.. அடுத்த ட்விஸ்ட் என்ன..? ஆளுநர் எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு..!!
மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்தும், மம்தா பானர்ஜி பதவி விலக மறுப்பது பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் மக்களால் தோற்கடிக்கப்படவில்லை, ஒரு சதியால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம்” என்று கூறியுள்ள மம்தா, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 100…
Read more