“திமுக பெயர், அதிமுக கொடி!”.. ரெண்டு கட்சிகளும் ஒண்ணா இணைய போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழ்நாட்டையே அதிரவைக்க இருந்த அந்த ‘மெகா கூட்டணி..!!

1979-ம் ஆண்டு இந்தியாவில் அரசியல் குழப்பம் நிலவிய போது, அப்போதைய மத்திய அமைச்சர் பிஜூ பட்நாயக் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளை இணைக்க ஒரு அதிரடி திட்டத்தைப் போட்டார். இதற்காகச் சென்னை வந்த அவர், கருணாநிதியையும் எம்.ஜி.ஆரையும் சந்தித்துப் பேசினார்.…

Read more

Other Story