“பாஜகவுக்கு தைரியம் இருந்தால் உடனே இதை செய்யுங்க”…. முதல்வர் கேசிஆரின் மகன் சவால்…!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ். இவர் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது தேசிய பெரிய கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் கே.‌ சந்திரசேகர் ராவின் மகனும் தெலுங்கானா அமைச்சருமான கே.டி. ராமராவ் பாஜக அரசை…

Read more

“அவரின் தலைமை இந்தியாவிற்கே ஆபத்து”…. பாஜக அண்ணாமலையை மீண்டும் சீண்டிய காயத்ரி…. இப்ப என்ன புது பிரச்சனை…!!

பாஜக கட்சியிலிருந்து காயத்ரி ரகுராம் விலகியதிலிருந்து காயத்ரி ரகுராம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அதன் பிறகு அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் மாதம் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

Read more

உயிரை துச்சமாக கருதி மக்களை காக்கும் போலீசாரை இப்படியா பேசுவது…? எரிமலையாய் வெடித்த பாஜக அண்ணாமலை….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி காவல் நிலைய இன்ஸ்பெக்டரை விசிக கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஒருமையில் பேசியதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தற்போது நீதிமன்ற ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில்…

Read more

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி… இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு…? ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மையம் வெளியிடுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, நேற்று தென்கிழக்கு வங்கு கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து…

Read more

டாஸ்மாக் சான்றிதழ் தவறாக சித்தரிப்பு! கலெக்டர் டிவிட்டரில் விளக்கம்..!!!

டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அதிக வருவாய் ஈட்டி தந்ததை பாராட்டி குடியரசு தின விழாவில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது சர்ச்சையானதால் கரூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு குடியரசு தினத்தன்று மாவட்ட…

Read more

பொது சந்தை திட்டத்தில் கோதுமை விற்பனை… மத்திய அரசு அறிவிப்பு…!!!!

பொது சந்தை திட்டத்தில் கோதுமையின் மொத்தம் மற்றும் சில்லறை விலையை குறைக்கும் விதமாக மத்திய அரசு 30 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உணவு கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகப் பொது மேலாளர் கூறியதாவது, உள்நாட்டில்…

Read more

இண்டிகோ விமானம்: அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி…. பின் நடந்த சம்பவம்….!!!!!

மராட்டியம் நாக்பூரிலிருந்து மும்பை நோக்கி இன்று(ஜன,.29) இண்டிகோ விமானமானது புறப்பட்டது. இதையடுத்து விமானம் மும்பை ஏர்போர்ட் அருகில் வந்தபோது ஒரு பயணி விமானத்தின் அவசரகால கதவை திறப்பதற்கு முயற்சி செய்தார். அவசரகால கதவை திறப்பதற்குரிய பகுதி கவர் வாயிலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில்…

Read more

“கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 95.17 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும்…

Read more

மக்களே! ஷாக் ஆகாதீங்க.. ஊட்டி ரயில் வாடகைக்கு விடப்படும்!!

நீலகிரி மலை ரயிலை ரூபாய் 3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில் தான் பல்சக்கர…

Read more

ஜனநாயகம் என்றால் என்ன?…. பள்ளி சிறுவன் கொடுத்த விளக்கம்…. வயிறு குலுங்க சிரித்த பார்வையாளர்கள்….!!!!!

நாட்டின் 74வது குடியரசு தினம் சென்ற 26-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை  முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மராட்டியத்திலுள்ள பள்ளி சிறுவன் ஜனநாயகம் பற்றி பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில்…

Read more

BIG BREAKING: தப்பித்தது SBI வங்கி… பெரும் பரபரப்பு..!!!

அதானி நிறுவனங்கள் மோசடி செய்வதாக ஹிண்டென்பர்க் அறிக்கை விடுத்ததை தொடர்ந்து அதன் பங்குகள் பலத்த சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள LIC மற்றும் கடன் கொடுத்துள்ள SBI ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சிக்கலில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து…

Read more

போலீசால் சுடப்பட்ட அமைச்சர்…. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…. ஒடிசாவில் பெரும் பரபரப்பு.!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரஜ்ராஜ்நகர் நகரில் இன்று மதியம் 1 மணியளவில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கிஷோர் தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் (ஏஎஸ்ஐ) கோபால் தாஸ் அமைச்சரை நோக்கி துப்பாக்கியால்…

Read more

“கிருஷ்ண பகவானும் அனுமனும் சிறந்த சாமர்த்தியர்கள்”… மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து…!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அனுமனும் கிருஷ்ணனும் சிறந்த சாமர்த்தியர்கள் என்று கூறியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இவர் எழுதிய The India Way: Strategies for an Uncertain World என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.…

Read more

“சமூக வலைதளங்களின் மீதான புகார்”…. மார்ச் 3-ஆம் தேதி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், டுவிட்டர், youtube போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கிறது. குறிப்பாக போலியான செய்திகள் மக்களிடம் விரைவில் பரப்பப்படுகிறது. இதனால்…

Read more

“அரசு ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்குகள் முடக்கம்”… பென்ஷன் தொகையை திரும்ப பெற அரசு நடவடிக்கை….!!!

அரசு ஓய்வூதியதாரர்கள் பென்ஷன் பெறுவதற்கு வருடம் தோறும் தங்களுடைய வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்காதவர்களுக்கு பென்ஷன் தொகை வழங்கப்பட மாட்டாது. இந்நிலையில் மதுரையில் 40 ஆயிரம் பேர் பென்ஷன் பெற்று வரும் நிலையில், ஜூலையில் நடைபெற்ற நேர்காணலின்…

Read more

#BREAKING : துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் மரணம்.!!

ஒடிசாவில் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் உயிரிழந்தார். புவனேஸ்வர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழந்தார். காவலர் சுட்டதில் படுகாயமடைந்த அமைச்சர் நபா தாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more

என்ஜினியர்ஸ்க்கு மோடி அட்வைஸ்! பேராபத்தாய் மாறும் E-கழிவுகளை இப்படி பண்ணுங்க…!!!

தூக்கி எரியப்படும் இ-கழிவுகளில் இருந்து 17 வகை விலைமதிப்பற்ற உலோகங்களை பிரித்து எடுக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்…

Read more

அதிமுக பாஜகவிடம் சரண்டரா ? நோ Never… அதிமுக யாரு கிட்டயும் சரண்டர் ஆனதில்லை… பொங்கிய வைகைச் செல்வன்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம்…

Read more

அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா… கமலாலயம் போய்… அசிங்கப்பட்ட ADMK… ஈஸியா சொன்ன முக்கிய புள்ளி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் அதிமுக ஜெயிப்பது என்பதுதான் இலக்கு. இப்போது கடுமையான சோதனைக்குரிய காலமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை  தொண்டர்களும், நாங்கள் பார்க்கிறோம். எங்கள் பக்கம்…

Read more

முகலாய பெயர்களை மாற்ற வேண்டும்! பாஜக தலைவர் வலியுறுத்தல்..!!!

முகலாய பெயர்களில் உள்ள இடங்களை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று மேற்குவங்க பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றி உள்ளது. இதற்கான…

Read more

மக்கள் கூட்டத்தின் மீது மோதிய லாரி…. நொடியில் பறிபோன 5 உயிர்…. பெரும் சோக சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் பங்கி அருகிலுள்ள ராஜாபூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பஹ்ரை சாலையில் இன்று (ஜன,.29) ஒரு காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அப்போது அவ்வழியில் வேகமாக…

Read more

மன் கி பாத் நிகழ்ச்சி… “சுகாதாரத்தில் இவை பெரும் பங்கு வகிப்பவை”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

கடந்த 2014 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்னும் நிகழ்ச்சியின் மூலமாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்…

Read more

இனி ஆதார் சரிபார்ப்பில் புது விதிகள்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமானது(UIDAI), ஆதார் கார்டு அங்கீகாரம் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் கார்டுக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன் குறிப்பிட்ட குடியிருப்பாளரின் தகவலறிந்த ஒப்புதல் அவசியம் என தெரிவித்துள்ளது. ஆதார் அங்கீகாரத்தை நடத்துவதற்கு முன்பு நிறுவனங்கள்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி போட்டி…. சீமான் அறிவிப்பு.!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்…

Read more

ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டி : சீமான் அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தது நாம் தமிழர் கட்சி. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா போட்டியிடுவார் என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தேமுதிக அமமுகவை…

Read more

G.K வாசன், பாஜக அலுவலகம்….. தேடி தேடி போனது எதற்கு ? இக்கட்டான கட்டத்தில் ADMK… வெளியான பரபர தலைவலி!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தல் கூட்டணிக்காக ஒவ்வொரு கட்சியையும் தேடிச் சென்றது வழக்கத்திற்கு மாறானது தான். ஏனென்றால் எங்கள் கட்சியிலிருந்து ஒரு சின்ன குழுவாக இருக்கின்ற திரு ஓபிஎஸ் அவர்கள்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… குவிந்து வரும் அரசியல் கட்சியினர்… வீடுகளுக்கு பெரும் தட்டுப்பாடு…!!!!

ஈரோடு கிழக்கு  தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வருகிற 31-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இப்போதே பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இங்கு ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர்…

Read more

இரட்டை இலை கிடைக்குமா என தெரில? எடப்பாடி டீம் வேதனை… தேர்தலில் அதிமுகவுக்கு பெரும் சோதனை!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது, தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டு தான் நடக்கும். களத்தில் நிற்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தயாராக இருக்கிறது. எவ்வளவு பிரச்சனை இருக்கு ?…

Read more

“முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் உதவித்தொகை பெறுவதில் தளர்வுகள்”…. யுஜிசி முக்கிய அறிவிப்பு…!!

முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை தற்போது யுஜிசியின் செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்டுள்ளார். அதன்படி இளநிலையிலிருந்து முதுநிலை ஆராய்ச்சியாளர் உதவிதொகை பெற யுஜிசியின் அனுமதி பெற தேவையில்லை. தொடர்ந்து 2 வருடங்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவி தொகை…

Read more

அதிமுக வெல்வது சிரமம்… EPS அணியின் ஒப்புதல் வாக்குமூலம்… கடுப்பில் இரத்தத்தின் ரத்தங்கள்!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும்,  மூத்த தலைவருமான வைகைச் செல்வன் அரசியல் விவாத நிகழ்ச்சியில் பேசிய போது,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற களத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் களம் காண்கிறோம். வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்களுடைய…

Read more

உலகையே ஆச்சரியப்பட வைக்கும் கிராமம்…. அதுவும் தமிழ்நாட்டுல இருக்கா?… பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!!

2023 ஆம் வருடத்தில் தன் முதல் மன் கி பாத்தின் உரையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று (ஜன.,29) நிகழ்த்தினார். அப்போது நாட்டு மக்களுக்கு முன்பு மோடி உரையாற்றியபோது, நடப்பு ஆண்டு பத்ம விருது பெற்றவர்கள் பற்றி அனைவரும் படிக்க…

Read more

“தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை”.. மீண்டும் ருத்ர தாண்டவம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி…

Read more

“அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு”…. நாளை தெரியும் ரிசல்ட்…. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் தனித்தனியாக…

Read more

புதிய உச்சத்தில் தமிழ்நாடு…. எதில் தெரியுமா?…. அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்…..!!!!!

மாற்று மின் உற்பத்தி முறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடு மிகப் பெரிய முன்னோடியாக விளங்குகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின் உற்பத்தி அதிகரித்துகொண்டே வருகிறது. அனல் மின் நிலையம், அணுமின் நிலையங்கள் அல்லாமல் மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் தமிழ்நாடு…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்”…. இன்று முதல் தீவிர வாகன சோதனை…. போலீஸ் அதிரடி….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்…

Read more

“அண்ணன் கே.என் நேரு வாரி வழங்கும் வள்ளல்”… அவர் என்னை அடிக்கவில்லை…. திடீரென பல்டியடித்த தொண்டன்…!!!

சேலம் மாவட்டத்தில் திமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது மேடையில் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுப்பதற்காக ஒரு தொண்டர் வந்தார். அப்போது அமைச்சர் கே.என் நேரு கோபத்துடன் அந்த தொண்டரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டார். இது தொடர்பான…

Read more

இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்த டென்ஷன் வேண்டாம்?…. தமிழக அரசு அதிரடி….!!!!!

வயதானவர்கள் தமிழக ரேஷன் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவதில் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு குடும்ப அட்டைதாரர்களில் யாரேனும் ஒருவர் (அ) வேறு நபர்களை அனுப்பி வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவு…

Read more

தமிழ்நாட்டில் திமுக அரசு மதுவிலக்குன்னு சொன்னதா….? நாங்க எப்போ அப்படி சொன்னோம்…. எம்பி கனிமொழி திடீர் விளக்கம்….!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலை பகுதி அமைந்துள்ளது. இங்கு திரைப்படப் புகழ் தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணை பொதுச் செயலாளர் துணை எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.…

Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனையா…? முதியோர் உதவித் தொகையை நிறுத்தும் தி.மு.க… இ.பி.எஸ் குற்றச்சாட்டு…!!!!!

சேலம் மாவட்டம் ஓமலூரில்  புதிதாக ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த முதியோர் இல்ல திறப்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முதியோர் இல்லத்தை திறந்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது, அம்மா ஜெயலலிதா இருந்தபோது ஏழை…

Read more

#Budget2023: டீசல், பெட்ரோல், கேஸ் சிலிண்டர் விலை: இனிமேல் உயராமல் இருக்க…. ? பிரதமர் மோடி அவசர ஆலோசனை!!

பிப்ரவரி 1ஆம் தேதி  நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. இதற்காக டெல்லியில் சற்றுமுன் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகின்றது. இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு  அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ?…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் ஃபேக்டர் அதிகரிப்பு?…. பட்ஜெட்டில் வெளியாகுமா குட் நியூஸ்….!!!!

வருடந்தோறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டுக்கு நாட்டு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உண்டு. ஏனென்றால் அந்த வருடத்தின் வரவு செலவு முழுவதும் பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை பொறுத்தே அமையும். இந்த நிலையில் இன்னும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓ.பி.எஸ் அணி பணிக்குழுவில் 118 பேர் அறிவிப்பு…!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் அணி சார்பாக வேட்பாளரை நிறுத்த போவதாக அறிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அவர் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்திற்கு பின்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “யாருடன் கூட்டணி என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும்”… கே.ஏ.செங்கோட்டையன் தகவல்…!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆட்சி மற்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை…

Read more

#Budget2023: யாருக்கு சலுகை ? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

வரும் 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் சிறு தொழில்கள் ஆகியோருக்கு பல்வேறு விதமான சலுகைகள் கொரோனா…

Read more

குடியரசு தினம்… விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் நாட்டின் 74 -வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விருதுநகரில் உள்ள நிறுவனங்களில்…

Read more

மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றிருக்கிறார்கள். குடியரசு தினம் தொடர்பான விழாக்கள் அனைத்தும் இன்றுடன் முடிவடைகின்றன. பிற…

Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து…

Read more

144 தடை உத்தரவு அமல்…. போலீசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுச்சேரி மாநிலம்….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஜி 20 மாநாடு ஜனவரி 31 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதால் ஐந்து இடங்களில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம், விழா அரங்கு மற்றும் வெளிநாடு பிரதிநிதிகள் தங்கும் ஹோட்டல்கள்…

Read more

முதியோர் உதவித்தொகை இனி வீடு தேடி வழங்கப்படும்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதன் மூலம் அறுபது வயதை கடந்த முதியோர்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவி தொகை பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் கடந்த…

Read more

போஸ்ட் ஆபிஸின் சேமிப்பு திட்டங்கள்… அதுவும் வரி விலக்கு உண்டு…. இதோ முழு விபரம்…..!!!!

மக்கள் மத்தியில் நீண்டகால சேமிப்பை ஊக்குப்படுத்தும் நோக்கில் வரிசலுகைகளோடு கூடிய பல்வேறு அஞ்சல்துறைத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சிறந்த முறையில் எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டங்களை வரிவிலக்குகளுடன் போஸ்ட் ஆபிஸ் வழங்குகிறது. அதுகுறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். பொது வருங்கால வைப்புநிதி(PPF)…

Read more

Other Story