“பால்வளத்துறையில் புதிய மாற்றம்?”… கால்நடைத்துறை குறித்து முதலமைச்சர் விஜய் நடத்திய ஆய்வுக்கூட்டம்… செயலகத்தில் அதிரடி..!!
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் விஜயலட்சுமி, மரியவில்சன் மற்றும் கமலி ஆகியோர் கலந்துகொண்டு, தங்கள் துறைகளின் தற்போதைய…
Read more