“எங்க ஊருக்கே வந்து எங்களையே மிஞ்சிட்டீங்களேம்மா!” – இந்தியர்களை வாயடைக்க வைத்த ரஷ்ய பெண்ணின் வைரல் வீடியோ..!!!
இந்தியாவில் வசிக்கும் அனஸ்தாசியா ஷரோவா என்ற ரஷ்ய பெண்மணி, தான் இந்தியாவில் வாழ்ந்த பிறகு மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த 9 சுவாரசியமான அன்றாடப் பழக்கவழக்கங்களை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து, பெரும்…
Read more