“பாடி பில்டருக்கே டஃப் கொடுப்பார் போலயே!… 40 கிலோ வாட்டர் கூலரை ஒத்த தோளில் தூக்கிக்கொண்டு ஓடிய பலசாலித் திருடன் – வாயடைத்துப்போன போலீஸ்..!!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், உடற்பயிற்சிக் கூடம் ஒன்றின் வெளியே வைக்கப்பட்டிருந்த பொதுப் பயன்பாட்டிற்கான 40 கிலோ எடையுள்ள வாட்டர் கூலரை நபர் ஒருவர் பட்டப்பகலில் திருடிச் சென்ற விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான திருட்டுச் சம்பவம் அங்குள்ள…

Read more

Other Story