அஜித்தின் “விடாமுயற்சி”…. தல வெறியன்களுக்கு மாஸ் அப்டேட்…!!
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் அட்டேட்டுக்காக ரசிகர்கள் பெரும் காத்திருப்பில் இருந்து வருகின்றனர். துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நடிக்கும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும்…
Read more