ஹர்திக் மும்பைக்கு காத்திருந்தது ஏன்?…. அவரின் ஆசை…. ஜிடி இயக்குனர் விக்ரம் சோலங்கி சொன்ன தகவல்.!!
ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர விருப்பம் தெரிவித்ததாக குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் இயக்குனர் விக்ரம் சோலங்கி கூறியுள்ளார். இந்திய டி20 கேப்டன் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணியில் சேர்த்துக்கொள்வதில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது. ஹர்திக் தலைமையில் தனது…
Read more