IND vs AUS : 2023 உலக கோப்பை இறுதிப்போட்டியை 30 கோடி பேர் பார்த்து சாதனை…. இரத்தம் சிந்திய அனைவருக்கும் நன்றி…. ஜெய் ஷா ட்விட்.!!
இந்தியா – ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை 30 கோடி பேர் பார்த்தது சாதனையாக அமைந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவம்பர் 19 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 6…
Read more