இந்திய ரசிகர்களுக்கு ஒரு ரகசிய சவால்… கௌதம் கம்பீர் கேட்ட அந்த “Viral” கேள்வி – விடை தெரியாமல் குழம்பும் இணையதளம்…!!!

கௌதம் கம்பீர் ரசிகர்களிடம் எழுப்பிய, “இதை எப்படித்தான் சமாளிக்கிறீர்கள்?” என்ற ஆச்சரியமான கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர், மைதானத்தில் எப்போதும் ஆக்ரோஷமாகவும் தீவிரமான முகத்துடனும் காணப்படுபவர். ஆனால், சமீபத்தில்…

Read more

இஷான் கிஷன் ரசிகரிடம் காட்டிய அந்த எளிமை… நீங்கதான் எங்களை மோட்டிவேட் பண்றீங்க… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று ஆட்டத்திற்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தனது ரசிகர் ஒருவரிடம் கனிவாகப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னை சந்தித்த ரசிகர் ஒருவருக்கு நன்றியையும்…

Read more

“பேட்டர்களுக்கு ஒரு நீதி.. பவுலர்களுக்கு ஒரு நீதியா?” வருண் சக்கரவர்த்தியின் வாய்ப்பைப் பறிக்கிறாரா சூர்யா? டி20 உலகக்கோப்பையில் பரபரப்பு..!!

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி அபாரமான ஃபார்மில் உள்ள நிலையில், அவருக்கு முழுமையாக 4 ஓவர்கள் வழங்கப்படாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தி தெரிவித்துள்ளார். வருண் சிறப்பாகப் பந்துவீசியும், அவருக்குப் பந்துவீச…

Read more

“கடந்த கால வெற்றிகள் செல்லாது!” – அகமதாபாத்தில் இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்.. சுக்ரி கான்ராட் எச்சரிக்கை.. பரபரக்கும் உலகக்கோப்பை..!!

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான இந்தியாவைத் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், இந்திய அணி தான் அதிக அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள்…

Read more

அபிஷேக் சர்மா ஃபார்ம் அவுட்டா? வாயடைத்துப் போகச் செய்த கேப்டன் சூர்யகுமார்..‌ இந்திய அணியின் மாஸ் பிளான் என்ன? தென்னாப்பிரிக்காவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி..!!

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் விறுவிறுப்பான லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, நேற்று (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தொடங்குகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இன்றைய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள்…

Read more

“தொடர்ந்து 3 டக் அவுட்!” – உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா சொதப்பியது ஏன்? ரவி சாஸ்திரி கொடுத்த அதிரடி விளக்கம்..!!

2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் சிறந்த…

Read more

ஒட்டுப்போட்ட ஷூ, உலகமே வியந்த சிக்ஸர்… வறுமையை வென்ற ரியான் பர்ல் – ஒரு நிஜ ‘ஹீரோ’வின் எழுச்சி…!!!

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ரியான் பர்ல் குறித்த நெகிழ்ச்சியான செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் விளாசிய 103 மீட்டர் சிக்ஸர் ஒருபுறம் ரசிகர்களை மிரள வைத்தாலும், அதற்குப் பின்னால் இருக்கும் அவரது…

Read more

பைகள் சோதனை செய்யப்பட்டதா? இலங்கை – பாகிஸ்தான் இடையிலான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிகாரப்பூர்வ அறிக்கை..!!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இலங்கை காவல்துறை பாகிஸ்தான் வீரர்களை பாரபட்சமாக நடத்தியதாகக் கூறி, அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பெயரில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவுடனான போட்டிக்கு பிறகு, இந்திய வீரர்களின்…

Read more

தொடர் டக் அவுட்.. இந்திய அணியில் இருந்து நீக்கப்படுகிறாரா அபிஷேக் சர்மா? பயிற்சியாளர் கொடுத்த ஷாக் பதில்..!!

டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ள நிலையில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தத் தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் அவர்…

Read more

வெளியானது பிபிசி அறிக்கை.. இந்தியத் தொழிலதிபர்களின் ஒரு முடிவால் நிலைகுலைந்த பாகிஸ்தான் கிரிக்கெட்.. லண்டன் கிரிக்கெட் தொடரில் அதிரடி திருப்பம்..!!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நடத்தும் ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) தொடரின் 2026-ஆம் ஆண்டு சீசனில், பாகிஸ்தான் நாட்டின் முன்னணி வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளில், நான்கு முக்கிய அணிகளை இந்தியத்…

Read more

ஐசிசி தொடரில் இடியாய் இறங்கிய ஜிம்பாப்வே! ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து இலங்கையா? உலகையே உலுக்கும் ஜிம்பாப்வே வீரரின் அந்த வைரல் பதிவு..!!

இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடரில், ஜிம்பாப்வே அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் சுற்றின் 38-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த இலங்கை அணியை எதிர்கொண்ட ஜிம்பாப்வே,…

Read more

“அன்னைக்கு ஜெயிச்சது தான் தப்பு!” – இந்தியாவிடம் தொடர்ந்து தோற்பது ஏன்? பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பகீர் குற்றச்சாட்டு..!!

இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருவது அந்த நாட்டு முன்னாள் வீரர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெறும் மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தச் சரிவுக்குப் பிசிபி-யில் நிலவும் அரசியல்…

Read more

“எல்லாம் அந்த நீல நிற ஜெர்சிக்காக தான்!” – 15 வயதிலேயே இந்திய அணியில் நுழைய வைபவ் சூரியவன்ஷி எடுத்த விபரீத முடிவு..!!

இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி, இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பதை இலக்காகக் கொண்டு தனது உணவு முறையில் அதிரடி மாற்றத்தைச் செய்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்று திரும்பிய அவர், தற்போது ஐபிஎல் 2026 தொடருக்காக ராஜஸ்தான்…

Read more

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சி? “அன்று பயந்தார்கள், இன்று மதிக்கவில்லை!” – இந்திய அணி குறித்து அமீர் வெளியிட்ட அதிரடி கருத்து..!!

90-களில் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கும் தற்போதைய அணிக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக முன்னாள் வீரர் முகமது அமீர் கவலையுடன் தெரிவித்துள்ளார். அன்று இந்திய அணி பாகிஸ்தானைப் பார்த்து பயந்ததாகவும், ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.…

Read more

மைதானத்திலேயே கைகலப்பு? – பாகிஸ்தான் கேப்டன் செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த பயிற்சியாளர்… இந்திய வீரர் விளாசல்…!!!

அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா மற்றும் பயிற்சியாளர் ஜேசன் ஹேசன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட…

Read more

ஷாக் ஆன பாகிஸ்தான் – தோனியின் ஒரு போட்டோவால் இணையத்தில் வெடித்த போர்… அப்படி என்ன நடந்தது?…!!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் 42 வயதான மகேந்திர சிங் தோனியையும், பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்கையும் ஒப்பிட்டு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் 45 வயதான சோயப் மாலிக் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பான உடலமைப்பை வைத்திருப்பதைப்…

Read more

இந்தியா VS நெதர்லாந்து: ஸ்கோரை விட சிராஜ் செய்த இந்த விஷயம் தான் இப்போது டாப் ட்ரெண்டிங்… வைரலாகும் வீடியோ…!!!

துணைக்கண்டத்தின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், மைதானத்தில் தனது அபாரமான பந்துவீச்சால் மட்டுமல்லாமல், தனது பண்பான குணத்தாலும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளார். இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியின் போது, சிராஜ் ஆட்டத்தில் விளையாடாத போதிலும்,…

Read more

பாகிஸ்தான் பைனலுக்கு வரணும்” – சேவாக் திடீரென இப்படிச் சொல்ல என்ன காரணம்?… மிரண்டு போன ரசிகர்கள்…!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் அனல் பறக்கும் கருத்துக்களைக் கூறும் சேவாக், இந்த முறை இவ்வளவு பெரிய கருத்தைக்…

Read more

பகீர்: நீயா? நானா? – கேப்டனை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய மூத்த வீரர்கள்… உடைந்தது பாகிஸ்தான் ட்ரெஸ்ஸிங் ரூம்…!!!

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி எப்போதும் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு வீரர்களிடையே கடும் மோதல் வெடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தத்…

Read more

  • February 19, 2026
திருத்தவே முடியாது..! நேரலை நிகழ்ச்சியில் வழிந்த சோயிப் மாலிக்; நடிகை கொடுத்த பதிலடியால் வாயடைத்துப் போன அவலம் – வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷோயப் மாலிக், ஒரு தனியார் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்கு வந்த பெண்ணிடம் வழிந்து பேச முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த உரையாடலின் போது, மாலிக் அப்பெண்ணிடம் “நான்…

Read more

ஹர்திக் எழுந்து நின்றபோது சூர்யா செய்த அந்த ஒரு சைகை.. நெதர்லாந்து போட்டியில் நடந்தது என்ன? உலகக்கோப்பையில் மிரட்டிய இந்தியா.. மைதானத்தில் பரபரப்பு..!!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். திலக் வர்மா அவுட்டான…

Read more

வெற்றி நடை போடும் இந்தியா.. நெதர்லாந்தை துவம்சம் செய்து சூப்பர் 8-க்குள் அதிரடியாக நுழைந்தது..!!

நடப்பு டி20 உலகக்கோப்பைத் தொடரின் லீக் போட்டிகளில் விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்திய அணி கம்பீரமாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, துபேவின் அதிரடி அரைசதத்தால்…

Read more

தடுமாறிய இந்தியா.. மீட்டு எடுத்த பாண்ட்யா – துபே.. 194 ரன்கள் இலக்கு – நெதர்லாந்துக்கு செக் வைத்த இந்தியா..!!

டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் 9 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியபோது, ஷிவம் துபே…

Read more

“மூணு மேட்ச்.. மூணு டக் அவுட்!” – இந்திய அணியில் ஒரு மோசமான சாதனை..ஒரு ரன் கூட எடுக்காமல் சொதப்பும் இளம் வீரர்.. பிசிசிஐ-யின் அடுத்த அதிரடி முடிவு என்ன?

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். இந்தத் தொடரில் ஏற்கனவே அமெரிக்கா…

Read more

“தோனி இல்லனா நான் இங்க இல்ல!”.. பாகிஸ்தான் ஸ்பின்னரின் வாழ்க்கை மாற்றிய அந்த நொடி.. தோனி கொடுத்த இன்ஸ்பிரேஷன்..!!!

ந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ். தோனியின் தாக்கம் எல்லைகளைக் கடந்து பாகிஸ்தான் வரை எதிரொலித்து வருகிறது. பாகிஸ்தான் அணியின் புதிய ‘மிஸ்டரி’ சுழற்பந்து வீச்சாளரான உஸ்மான் தாரிக், தான் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதற்கு தோனியின் வாழ்க்கை வரலாறு படமான ‘எம்.எஸ்.…

Read more

“நெதர்லாந்து போட்டியில் அதிரடி மாற்றம்.. இந்திய அணியின் பிளான் என்ன? ரோகித் எடுத்த ரகசிய முடிவு.. உலகக்கோப்பை களத்தில் மிரட்டப்போகும் புதிய படை..!!

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய…

Read more

உலகக் கோப்பை போட்டியில் திடீர் மாற்றம்: கேப்டன் சான்ட்னர் நீக்கம்.. பின்னணியில் இருக்கும் விசித்திரக் காரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கனடாவுக்கு எதிரான 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில், நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாகத் தற்காலிக கேப்டனாகப் பொறுப்பேற்ற டேரில் மிட்செல் இது குறித்து விளக்குகையில், சான்ட்னர் இரவு…

Read more

மைதானத்தில் சண்டையா?… குல்தீப் யாதவை தள்ளிவிட்ட சூர்யகுமார் – வைரல் வீடியோவின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை…!!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடையே நிலவியதாகக் கூறப்பட்ட ஒரு பரபரப்பான சூழல், தற்போது ஒரு நகைச்சுவையான வீடியோ மூலம் முடிவுக்கு வந்துள்ளது.…

Read more

“அவர் ஒரு பாவம்..” – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை திடீரென ஆதரிப்பது ஏன்?… அக்தரின் அதிரடி விளக்கம்..!!!

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியை அறிவற்றவர் என்று கடுமையாக விமர்சித்த சில நாட்களிலேயே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளால் அதிருப்தியடைந்த அக்தர், நக்விக்கு கிரிக்கெட் பற்றி…

Read more

பாகிஸ்தான் வீரர்களை அவமானப்படுத்த வேண்டாம்.. சூர்யகுமார் யாதவ் போட்ட அதிரடி உத்தரவு.. பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் கசிந்த ரகசிய பேச்சு.. பின்னணி என்ன?

2026 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களைக் கேலி செய்யவோ அல்லது அவமானப்படுத்தவோ வேண்டாம் என்று இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட திரைக்குப் பின்னால்  எடுக்கப்பட்ட வீடியோவில்,…

Read more

மீண்டும் ஒரு அவமானம்.. உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறதா பாகிஸ்தான்? அரசியலால் அழியும் கிரிக்கெட்? – பிசிபி தலைவரை போட்டுத்தாக்கும் ஜாம்பவான்..!!

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தோல்வியால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்…

Read more

இந்தியா – பாகிஸ்தான் மோதல்: ரோகித் ஷர்மாவின் அந்த ஒரு ‘ஹக்… மைதானத்திற்கு வெளியே வெடித்த புதிய சர்ச்சை…!!!

ரோகித் சர்மா மற்றும் வசீம் அக்ரம் இடையிலான சந்திப்பு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் போது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், பாகிஸ்தான் ஜாம்பவான் வசீம் அக்ரமும் ஒருவரை ஒருவர் அன்புடன் கட்டி…

Read more

IND VS PAK: நாங்க ஒன்னும் பிளான் பண்ணல.. – பாகிஸ்தான் பந்துவீச்சை அசால்ட்டாக டீல் செய்த ரகசியம் உடைத்த அக்சர்…!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான ஆட்டத்திற்குப் பிறகு, இந்திய வீரர் அக்சர் படேல் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்வி ஏற்கனவே அந்த நாட்டு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.…

Read more

இந்தியா அடிச்சது 175 இல்ல, அது மரண அடி… பாகிஸ்தான் அப்பவே தோத்துடுச்சு… வக்கார் யூனிஸின் அதிரடி விமர்சனம்…!!!

2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அடைந்த படுதோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வக்கார் யூனிஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய அணி நிர்ணயித்த 175 ரன்கள்…

Read more

IND vs PAK: நாங்கள் தோற்றதற்கு இவர்தான் காரணம்… இஷான் கிஷனின் ஆட்டத்தால் நிலைகுலைந்த பாகிஸ்தான்… பயிற்சியாளர் புலம்பல்…!!!

கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தியாவின் அதிரடி வெற்றி குறித்து அந்நாட்டின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் தொடக்க வீரர்…

Read more

இந்தியா VS பாகிஸ்தான்: தோல்வியை தாங்க முடியாமல் ஆங்கர் செய்த காரியம்… ஷாக்கான கிரிக்கெட் உலகம் – வைரலாகும் வீடியோ…!!!

இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு செய்தித் தொகுப்பாளர் ஒருவர் நேரலையிலேயே தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “கொஞ்சமாவது மரியாதையைக் காப்பாற்றியிருக்கலாம்” என்று அவர் ஆவேசமாகக் கூறியது, பாகிஸ்தான் ரசிகர்களின் மனவேதனையைப் பிரதிபலிக்கும் வகையில்…

Read more

பாபர் அசாம் நிலைமை இவ்வளவு மோசமா? – பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மோசமான விமர்சனம்…!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சமீபகாலமாக தனது பேட்டிங்கில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும்  உள்ளாக்கப்பட்டு வருகிறார். இது குறிப்பாக, சமீபத்தில் அவர் எதிர்கொண்ட ஒரு…

Read more

கண்களாலேயே மிரட்டிய ஹர்திக்… 61 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி – வைரலாகும் ஐசி ஸ்டேர்…!!!

இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற 61 ரன்கள் வித்தியாசத்திலான அபார வெற்றியின் போது, ஹர்திக் பாண்டியா மற்றும் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஆகியோருக்கு இடையேயான ஒரு சுவாரசியமான நிகழ்வு சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மேலும் களத்தில் ஃபர்ஹானை நோக்கி…

Read more

வெட்கமே இல்லையா? – சொந்த அணியையே வறுத்தெடுத்த பாகிஸ்தான் ரசிகர்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!!

சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது குமுறலை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த ரசிகர் தனது அணியின் மோசமான ஆட்டத்தைக்…

Read more

“சும்மா விடாதீங்க..” – டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா… கங்குலியின் அதிரடி ரியாக்ஷன்…!!!

டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வெளியிட்ட கருத்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இந்திய அணியின் ஆதிக்கத்தை பாராட்டிய அவர்,…

Read more

பாகிஸ்தான் பிரதமர் போட்ட ஒரு ட்வீட்.. வச்சு செய்த இந்திய ரசிகர்கள்.. வெளுத்து வாங்கிய இஷான் கிஷன்.. வார்னிங் கொடுத்த சூர்யகுமார்..!!

இலங்கையின் ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியான 77 ரன்கள் மற்றும் ஷிவம் துபே, சூர்யகுமார்…

Read more

மகுடம் சூடியது இந்தியா.. உலகக் கோப்பையில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய வீரர்கள்.. நாடு முழுவதும் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளாகக் கருதப்படும் இவ்விரு அணிகளும் மோதியதால், இந்தப் போட்டி…

Read more

வெறும் 114 ரன்களுக்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை கதறவிட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் – கொழும்புவில் மகுடம் சூடிய இந்தியா..!!

கொழும்புவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள்…

Read more

“அச்சு அசலா அப்படியே பாகிஸ்தான் மாதிரியே செஞ்சுட்டாங்களே!”… டி20 உலக கோப்பையில் நமீபியா மகா மட்டமான சொதப்பல்.. வைரலாகும் வீடியோ..!!!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் சயீத் அஜ்மல் மற்றும் சோயப் மாலிக் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ‘ஃபீல்டிங் சொதப்பல்’ சம்பவத்தை, நமீபியா வீரர்கள் ஜான் ஃப்ரைலின்க் மற்றும் ஜேஜே ஸ்மித் அப்படியே கண்முன்னே கொண்டு…

Read more

பணத்துக்காக இவ்வளவு கீழ இறங்குவதா?… ஐசிசியை வெளுத்து வாங்கிய மைக்கேல் ஆதர்டன்…!!!

2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் ஆதர்டன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது வெறும் கிரிக்கெட் போட்டி என்பதைத் தாண்டி, அரசியல் கலந்த ஒரு “விஷத்தன்மை” வாய்ந்த நாடகமாக…

Read more

அன்று தோனி, இன்று ரோஹித்… அந்த ஒரு இரவில் நடந்த அதிர்ச்சி மாற்றம் – முன்னாள் தேர்வாளர் உடைத்த ரகசியம்…!!!

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது போலவே, இந்திய அணியில் எம்.எஸ். தோனியின் கேப்டன் பதவியும் தானாக முன்வந்து விடப்பட்டது அல்ல, மாறாக அவர் நீக்கப்பட்டார் என்ற ஒரு அதிரடித் தகவலை முன்னாள் தேர்வாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.…

Read more

இந்தியா VS பாகிஸ்தான்… அந்த ஒரு வீரர் மட்டும் நின்றால் பாகிஸ்தான் காலி – உமர் குல்லின் அதிரடி கணிப்பு…!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல், வரவிருக்கும் போட்டிகளில் பாகிஸ்தானுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கப்போகும் இந்திய வீரர் குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். பொதுவாக அனைவரும் ஜஸ்பிரித் பும்ரா அல்லது அதிரடி வீரர் அபிஷேக் சர்மா ஆகியோரையே ஆபத்தானவர்களாகக்…

Read more

இந்தியா – பாகிஸ்தான் மேட்ச் பாக்க மட்டும் வரல.. ஜெய் ஷா கையில் இருக்கும் அந்த ‘லிஸ்ட்’ – மிரண்டு போன பிசிபி…!!!

கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இடையிலான விறுவிறுப்பான டி20 உலகக்கோப்பை போட்டியை ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோர் நேரில் காண…

Read more

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் திடீர் தடை… மைதானத்தில் நடந்தது என்ன?… அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்…!!!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் எதிர்பாராத விதமாக சில தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு அல்லது ஆட்டத்தின் போக்கை மாற்றியமைத்த…

Read more

IPL-ல் சதம், உலகக்கோப்பையில் மாஸ்… இப்போது அக்னி பரீட்சை’யில் வைபவ் – தப்பிப்பாரா?… வைரலாகும் அதிரடி கமெண்டுகள்…!!!

ஐபிஎல் 2026 மற்றும் சமீபத்திய அண்டர்-19 உலகக்கோப்பை தொடர்களில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் வியக்க வைத்த இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஒரு புதிய சவாலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார். மைதானத்தில் சிக்ஸர்களைப் பறக்கவிட்ட இந்த 14…

Read more

Other Story