பாபர் அசாம் நிலைமை இவ்வளவு மோசமா? – பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மோசமான விமர்சனம்…!!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் சமீபகாலமாக தனது பேட்டிங்கில் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார். இது குறிப்பாக, சமீபத்தில் அவர் எதிர்கொண்ட ஒரு…
Read more