பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை… பாஜக- ரூ.2100, காங்-ரூ.3000… போட்டி போடும் அரசியல் கட்சிகள்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு வருகிற 20-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி…

Read more

youtube-ல் பார்த்த வீடியோ… கையும் களவுமாக சிக்கிய 2 பேர்… அதிரடி காட்டிய போலீஸ்… அப்படி என்னதான் பண்ணாங்க..!!

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சதீஷ் ராய் மற்றும் பிரமோத் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்ட இவர்கள், ரூ.10 ஸ்டாம்ப் பேப்பரில் கம்ப்யூட்டர் பிரிண்டரைப்…

Read more

ஸ்ட்ரிட்டாக சொன்ன மோடி-அமித்ஷா… “கிளீன் ஷேவ் பண்ணயாச்சு”… புது லுக்கில் முழு நேர அரசியல்வாதியாக ‌ வலம் வரும் சுரேஷ் கோபி…!!

திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்று எம்.பி. ஆன சுரேஷ் கோபிக்கு, மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எம்.பி. ஆனாலும் நடிப்பை கைவிட மறுத்த சுரேஷ் கோபி, சில மாதங்களுக்கு முன் தான்…

Read more

Breaking: ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் தவெகவில் இணைந்தனர்…!!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை விஜய் தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் பின்னர் கட்சி செயற்குழு கூட்டமும் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.…

Read more

Breaking: வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. முன்னதாக தென்மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாமதமாக உருவாகும் என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில் தற்போது உருவாகிவிட்டதாக…

Read more

“காஷ்மீர் மாணவர்கள் தாடியை சேவ் செய்ய வேண்டும்”… வற்புறுத்திய கல்லூரி நிர்வாகம்… பரபரப்பு புகார்..!!

கர்நாடக மாநில ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசு செவிலியர் கல்லூரியில் படிக்கும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் தங்கள் தாடியை ஷேவ் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவு, மாணவர்களின் கலாச்சார மற்றும்…

Read more

Breaking: நேருக்கு நேர் விவாதம்… எடப்பாடி பழனிச்சாமி தயாரா…? உதயநிதி ஸ்டாலின் நேரடி அழைப்பு…!!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் உழைக்காமல் பதவிக்கு வந்தவர் என்ற விமர்சித்தார். அதாவது திமுக கட்சிக்காக பல வருடங்களாக பாடுபட்டவர்கள் இருக்கும்போது அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எதற்காக துணை முதல்வர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கினார்கள் என்று கேட்ட…

Read more

“முதல்வர் குறித்து அவதூறு”… கைதான குற்றவாளிக்கு போலீஸ் ஸ்டேஷனில் ராஜ மரியாதை… லீக்கான வீடியோ… 7 போலீசார் சஸ்பெண்ட்..!!!

ஆந்திர மாநிலம் ராஜமஹேந்திரவரத்தில் அனில் குமார் என்ற பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தினரை ஆபாசமாக சித்தரித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டதால், தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் புகார் செய்ததின்…

Read more

நள்ளிரவில் பெண் பயணிக்கு நேர்ந்த கொடுமை… தாமதிக்காமல் விரைந்து வந்த போலீஸ்… அதிரடியாக கைதான ஓட்டுனர்… என்னதான் நடந்துச்சு..!!!

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணியொருவர் மோசடிக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண் தனது அனுபவத்தை சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார், இதன் மூலம் பயணங்களில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை…

Read more

“உடைந்து போன குடும்பம்”… 4 வருடங்களாக கோமாவில் இருக்கும் நடிகர் சத்யராஜின் மனைவி… மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சத்யராஜ். ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்த அவர் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து  அசத்தியுள்ளார். தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பிறமொழி…

Read more

நடிகர் டெல்லி கணேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது… இந்திய விமானப்படை சார்பில் தேசியக்கொடி போர்த்தி இறுதி மரியாதை…!!

தமிழ் சினிமாவில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் டெல்லி கணேஷ். இவர் திரைப்படங்களில் பணிபுரிவதற்கு முன்பாக டெல்லி ஏர்போர்சில் விமானப்படை அதிகாரியாக வேலை பார்த்தவர். பின்னர் டெல்லி நாடக குழுவில் இணைந்து அதன் பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இவர் உடல்நலக்…

Read more

“இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்தால்”… அதிபர் அனுர குமார திசநாயக்க கடும் எச்சரிக்கை…!!!

இலங்கை நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புதிய அதிபராக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றார். இவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதாவது தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு…

Read more

“சாப்பாடு கேட்ட கணவன்”… செல்போனில் மூழ்கிய மனைவி… ஆத்திரத்தில் அரங்கேறிய கொடூரம்…!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் மனு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரம்மா (28) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனு வேலை…

Read more

இந்தியாவில் டொனால்ட் டிரம்புக்கு கோவில்… அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதால் சிறப்பு பூஜை… எங்குள்ளது தெரியுமா..?

அமெரிக்க அதிபர் தேர்தலில் 295 எலக்டோரல் வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், 47வது அதிபராக பதவியேற்க உள்ளார். இதை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம் ஜங்கான் மாவட்டம் கொன்னே கிராமத்தில் உள்ள டிரம்புக்காக கட்டப்பட்ட கோவிலில் கிராம மக்கள்…

Read more

“மாணவன் ஓட்டி வந்த கார்”… போலீஸ்காரருக்கு நேர்ந்த கொடுமை… நடு ரோட்டில் கத்தி கூச்சலிட்ட பரிதாபம்…!!!

தெலுங்கானா: நாகார்ஜுன சர்க்கிள் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆஞ்சநேயலு மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ரமேஷ் ஆகியோர், ஐதராபாத்தைச் சேர்ந்த சையது மஜுதீன் நசீர் என்ற 20 வயது மாணவரின் காரை நிறுத்துமாறு…

Read more

என்னை KH என்று அழைத்தால் போதும்… Ak பாணியில் வெளியிட்ட அறிக்கை… நடிகர் கமல்ஹாசன் திடீர் அறிவிப்பு..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். சிறு வயது முதலே நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் தற்போது வரை முன்னணி ஹீரோவாக ஜொலிக்கிறார். ஏராளமான படங்களில் நடித்து பல விருதுகளை குவித்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்…

Read more

நள்ளிரவில் ஆர்.பி உதயகுமார் வாகனத்தை நிறுத்தி அமமுகவினர் தாக்குதல்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று மாலை அதிமுக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் முடிவடைந்த…

Read more

Breaking: உலகநாயகன் பட்டம் வேண்டாம்.. அடைமொழி இல்லாமல் அழையுங்கள்… நடிகர் கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது இனி தன்னை எந்தவித அடைமொழிகளும் இல்லாமல் அனைவரும் அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதாவது என்னை இனி கமல்ஹாசன் என்றோ…

Read more

Breaking: உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்றார்…!!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சந்திர சூட் இருந்த நிலையில் அவருடைய பதவிக்கால் முடிவடைந்துவிட்டது. இதனால் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா தேர்வு செய்யப்பட்டார். இவர் உச்ச நீதிமன்றத்தின் 51 வது தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று…

Read more

காலையிலேயே ஷாக் நியூஸ்…! கிடு கிடுவென உயர்ந்த பூண்டின் விலை..‌ ஒரு கிலோ ரூ.400-க்கு விற்பனை..!!

தமிழகத்தில் வரத்து குறைவின் காரணமாக வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போது பூண்டு விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது பிற மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தை குறைந்துள்ளது. இதனால் கோயம்பேடு சந்தையில் பூண்டு ஒரு கிலோ 400 ரூபாய்க்கு…

Read more

குட் நியூஸ்…! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.440 சரிவு..!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 440 வரையில் குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் 57 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 55 ரூபாய் வரையில் குறைந்து 7220 ரூபாய்க்கு…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! மனைவியை ‌8 துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசிய கொடூரம்… கணவன்-மாமியார் கைது…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் நிலையில் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் இரண்டாவது ஆக சரண்யா (29)…

Read more

டிடிஎஃப் வாசனுக்கு பதில் கூல் சுரேஷ்…. மஞ்சள் வீரன் படத்தின் புதிய கதாநாயகன் இவர்தானா…?

யூடியூபில் பைக் பயணம் செய்து அதனை வீடியோவாக வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் டிடிஎப் வாசன். அதன் பிறகு அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் அவருடைய ஓட்டுனர் உரிமம் 10 வருடங்களுக்கு தடை செய்யப்பட்டது. இவர் இயக்குனர் செல் அம்…

Read more

மருமகளை டிவி பார்க்கக்கூடாது, கோவிலுக்கு தனியாக போகக்கூடாது என்று சொல்வதெல்லாம் கொடுமை அல்ல…. உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!!

பம்பாய் உயர்நீதிமன்றம் கணவன் குடும்பத்தார் துன்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்ட மருமகள் வழக்கில் அவர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட தண்டனையை தற்போது ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அந்தப் பெண்ணின் பெற்றோர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு விசாரணை நீதிமன்றத்தில் கணவன் குடும்பத்தார் கொடுமைப்படுத்தியதால்…

Read more

தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் டாஸ்மாக் கடைகளில்… மது பிரியர்களை குஷி படுத்திய சூப்பர் தகவல்…!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் ஏப்ரல் மாதம் முதல் முழுமையாக கணினி மயமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததால் மது பாட்டலுக்கு பில் கொடுக்கும் நடைமுறை மற்றும்…

Read more

ஆன்லைனில் வரன் தேடிய வாலிபருக்கு கிடைத்த வசதியான பெண்… “முன்னாள் கணவருக்கு சடங்கு”… நூதன முறையில் ரூ 11 லட்சம் அபேஸ்..!!!

சீனாவின் தியான்ஜின் பகுதியை சேர்ந்த வாங் என்பவர் ஆன்லைனில் திருமணத்திற்காக ஒரு பெண்ணைத் தேடி வந்தார். அவரை தொடர்பு கொண்ட லீ என்ற பெண், தன்னை பணக்கார பெண்ணாகவும் பல சொத்துகளைக் கொண்டவராகவும் கூறியதோடு, எதிர்கால வாழ்க்கை நன்றாக இருக்க முன்னாள்…

Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இப்போதைக்கு வாய்ப்பே இல்ல… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

வங்கி வாசலில் பிறந்த குழந்தை… “பண மதிப்பிழப்புக்கு 8 வயசு ஆகிட்டு”… பர்த்டே கொண்டாடிய அகிலேஷ் யாதவ்… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது அப்போது புழக்கத்தில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு…

Read more

“என்ன லவ் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டா”… மனவேதனையில் ஊருக்கு சென்ற வாலிபர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்…

Read more

“படித்துப் பார்த்து பேசுவது பழைய ஸ்டைல்”… கேட்டு கேட்டு ஒப்பிப்பது தான்… வைரலாகும் மகாராஷ்டிரா முதல்வர் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு வருகிற 20-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மகராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக தற்போது ஏக்நாத் ஷிண்டே இருக்கிறார்.…

Read more

என்னோட அம்மாவ காணல… “ஒவ்வொரு வண்டியா நிறுத்தி தேடியாச்சு”… பரிதவிப்பில் குட்டி யானை… கண்ணீர் வர வைக்கும் சம்பவம்.!!

பொதுவாக சுட்டிக் குழந்தைகள் செய்யும் செயல்கள் வேடிக்கையானதாகவும், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்கும். அதேபோன்றுதான் விலங்குகள் செய்வதும் இருக்கும். இதன் காரணமாகத்தான் வீட்டில் பலர் செல்ல பிராணியாக விலங்குகளை வளர்க்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் சுட்டித்தனம் செய்தாலும் தங்கள் தாயை தேடும். அதேபோன்று…

Read more

சல்லி சல்லியா நொறுக்கியாச்சு… இனி எப்படி சத்தம் போடுவீங்கன்னு பாக்கலாம்… இளைஞர்களுக்கு பாடம் புகட்டிய போலீஸ்… வைரலாகும் வீடியோ..!!!

சாலை விதிகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம். போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். அந்த வகையில் அதிக சத்தம் மற்றும் புகை எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை ‌ வாகனங்களில் பயன்படுத்துவது போக்குவரத்து விதி மீறலாகும். ஆனால் சமீப…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்மேற்கு வங்க கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று…

Read more

JEE, NID தேர்வுகள்… அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழகம் முழுவதும் தற்போது பள்ளி கல்வித்துறை அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது அரசு பள்ளி மாணவர்கள் JEE, NID தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

“கங்குவா”… அனல் பறக்கும் ரிலீஸ் டிரைலர்… இணையத்தை தெறிக்க விட்ட மாஸ் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த திரைப்படத்தில் நதிஷா பதானி ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோகிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும்…

Read more

ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா..? ஜெலன்சிக்கு போன் போட்ட டிரம்ப்… திடீரென அழைப்பில் இணைந்த மஸ்க்… முக்கிய பேச்சுவார்த்தை…!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, உக்ரைன் போரை எவ்வாறு கையாளப் போகிறார் என்பதற்கான எதிர்பார்ப்பு உலக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், டிரம்ப் தனது அரசில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கை முக்கிய…

Read more

“கொடூர தாக்குதல்”… மண்ணுக்குள் புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர்… யோகா மூலம் உயிர் தப்பிய அதிசயம்… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!!

கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சித் திகில் சம்பவத்தில், யோகா ஆசிரியை ஒருவர் மூச்சுப்பயிற்சியின் உதவியால் உயிர் தப்பியுள்ளார். கணவர் ஒரு யோகா ஆசிரியையுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்ற சந்தேகத்தில், பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவ்வாசிரியைக்கு கொலை முயற்சி…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்… பாய்ந்தது குண்டாஸ்…!!

குமரி மாவட்டத்தில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் வாரியாக குற்றச் சம்பவங்களை குறைக்க தமிழ்நாடு போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

யாரு சொன்னா..? தலைகீழா நின்னு தண்ணீர் குடிக்க முடியாதா…? இதோ சாதிச்சுட்டோமில்ல… கின்னஸ் சாதனை படைத்த தமிழ்நாட்டு இளைஞர்..!!

ஒரு லிட்டர் தண்ணீரை தலைகீழாக நின்றபடி குடித்து, கின்னஸ் சாதனை முயற்சியில் அருண்குமார் என்ற இளைஞர் சாதனை படைத்துள்ளார். இந்த அசாதாரண முயற்சியில், 25.01 வினாடிகளில் தண்ணீர் குடித்தார். இதனால் அவர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அருண்குமார், 24 வயதுடைய இவர்,…

Read more

மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி….? தேர்தல் நேரத்தில் வெளியாகும் அறிவிப்பு… சூசகமாக சொன்ன இபிஎஸ்… சூடு பிடிக்கும் அரசியல் களம்..!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிலையில் அவரிடம் பாஜக உடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இது தொடர்பாக தேர்தல் சமயத்தில் பரிசீலனை செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும்…

Read more

பச்ச புள்ள..! 8 வயசு தான் ஆகுது… துடிக்க துடிக்க 4 பேர் செஞ்ச கொடூரம்… மரண தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது மங்களூர் போக்சோ நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக மணீஷ் திர்கி (27), முகேஷ்…

Read more

அரசியலுக்கு யார் வேணாலும் வரலாம்… ஆனால்…? விஜயை மறைமுகமாக சாடிய திமுக எம்எல்ஏ…!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில் சுமார் 8 லட்சம் பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் மற்றும் கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிவித்ததோடு திமுகவை அரசியல்…

Read more

அப்படி போடு..! இனி பத்ம விருது வென்றவர்களுக்கு மாதம்தோறும் ‌ரூ.30,000… அரசு அசத்தல் அறிவிப்பு..!!!

மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது. அதன்படி திரையுலகில் சாதனை புரிபவர்கள், கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், விளையாட்டு, பொதுப்பணி, சமூகப்பணி மற்றும் வர்த்தக உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதிப்பவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், மற்றும் பத்ம…

Read more

“அடிக்கடி”… திருமணமான பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்… இணையத்தில் வெளியிட்ட வீடியோ… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த என்ஜினீயர் முசாபுதீன், 30 வயதான திருமணமான இளம்பெண்ணுடன் உள்ள நெருக்கமான காணொளிகளை அவரது அனுமதி இல்லாமல் பதிவுசெய்து வெளியிட்ட காரணத்தால், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முசாபுதீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியவர். வேலைகளின் மூலம்…

Read more

சமந்தாவுக்கு டஃப் கொடுப்பாரா.. புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போடும் நடிகை ஸ்ரீலீலா… போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி  நடிகை ஆக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் அத்தனை படங்களும் சூப்பர் ஹிட். இவர் நடனம் ஆடுவதில் கில்லாடி. நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் மகேஷ்பாபு உடன் சேர்ந்து நடித்த படத்தில் ஒரு பாடலுக்கு…

Read more

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்-மகள்… உயிருக்கு போராடிய தந்தை… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!

கரூர் மாவட்டத்தில் ‌ வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள்…

Read more

பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்த இந்திரா சௌந்தர்ராஜன்… பேரதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்… வேதனையுடன் இரங்கல்..!!!

புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் இன்று மதுரையில் உள்ள அவருடைய வீட்டில் குளியல் அறையில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் உயிரிழந்துவிட்டார். அவருக்கு தற்போது 65 வயது ஆகிறது. அவருடைய மறைவுக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து…

Read more

நடிகர் டெல்லி கணேஷ் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டெல்லி கணேஷ். இவர் முதல் முறையாக டெல்லி நாடக குழுவில் இணைந்து தன் திரைப்பயணத்தை தொடங்கியதால் இயக்குனர் கே பாலச்சந்தர் அவருக்கு டெல்லி கணேஷ் என்ற பெயர் வைத்ததாக…

Read more

விண்ணை பிளந்த கோஷம்… கட்சிக் கொடியுடன் ஊர்வலமாக சென்ற தவெகவினர்… ராஜராஜ சோழனுக்கு மரியாதை..!!

இன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா. இதனை முன்னிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தினர் பேரணியாக சென்ற மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவர்கள் ஊர்வலமாக செல்லும்போது தளபதி வாழ்க ராஜராஜ சோழன் வாழ்க…

Read more

ரீல்ஸ் வீடியோ எடுங்க.. பரிசு வெல்லுங்க… தமிழக அரசின் அசத்தலான அறிவிப்பு…!!

தமிழக அரசு தற்போது இளைஞர்கள் போதைப்பொருட்களை நாடுவதை குறைப்பதற்காக போதை இல்லா தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.. இதன் ஒரு பகுதியாக தற்போது இந்த தலைப்பில் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து அனுப்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது போதை இல்லா தமிழ்நாடு என்ற…

Read more

Other Story