ஒரு கையில் போர்..! இன்னொரு கையில் பிச்சை பாத்திரம்… அசிம் முனிரை கிழித்து தொங்க விட்ட பாக். ராணுவ அதிகாரிகள்… ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியாவுக்கு தான் வெற்றி…!!
கடந்த 2025 மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 4 நாள் ராணுவ மோதலில் இந்தியாவை வீழ்த்திவிட்டதாகப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்து வரும் நிலையில், அவரது சொந்த நாட்டு ராணுவ…
Read more