Breaking: தமிழ்நாடு தலைமை ஐஜியாக அவினாஷ் குமார் ஐபிஎஸ்… சிங்கப்பெண் சிறப்பு படை ஐஜியாக பவானிஸ்வரி IPS…15 பேர் மாற்றம்… தமிழக அரசு அதிரடி..!!
தமிழக காவல்துறையில் முக்கிய உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், புதிய பொறுப்புகளை வழங்கியும் தமிழக அரசின் உள்துறை (எஸ்சி) துறை இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை உள்துறை செயலகம் வெளியிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும்…
Read more