நாங்க 10 வருஷமா உழைச்சிருக்கோம்… ஆனால் புதுசா வந்தவங்களுக்கு மட்டும் தான் பதவி… செங்கோட்டையனை முற்றுகையிட்ட தவெகவினர்… தீவிரமாகும் உட்கட்சி பூசல்…?
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் கட்சி அலுவலகத் திறப்பு விழாவிற்கு வந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) திடீரென முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளக்கோவிலில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும்…
Read more