• November 27, 2025
கொடூரத் தாய்! “வீட்டை விற்ற பின்னரே அம்பலம்” 2018 மர்மம் 2022-ல் வெளியானது… நியூசிலாந்தை உலுக்கிய இரட்டைக் கொலை..!!!

நியூசிலாந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்த ஹக்கி யுங் லீ (45) என்பவரின் கணவர் 2018-ஆம் ஆண்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இந்த நிலையில், அவர் தனது இரண்டு மகள்களான யூனா ஜோ மற்றும் மினு ஜோ ஆகியோருக்கு…

Read more

  • November 27, 2025
“பதைபதைக்கும் வீடியோ..!” ஹாங்காங்கில் கோர விபத்து.! “35 மாடி குடியிருப்பில்… 4,000 பேர் வசித்த பகுதியில் நடந்த பயங்கரம்” பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு..!!!

ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் உள்ள வாங் பெக் கோர்ட் காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள 35 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று  மதியம் 2.50 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 🔥 inferno in Tai Po,…

Read more

  • November 27, 2025
ஆபரேஷன் தியேட்டரிலேயே அத்துமீறல்! பெண் மருத்துவர்கள் உடையை மாற்றும்போது ரகசிய வீடியோ எடுத்த கொடூரம்..!!!

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆண் நர்சாகப் பணியில் சேர்ந்த வெங்கடசாயி என்பவர், மருத்துவமனை வளாகத்தில் அதிர்ச்சிகரமான செயலில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. அவர், ஆபரேஷன் தியேட்டரில் பெண் மருத்துவர்கள்…

Read more

  • November 27, 2025
எடப்பாடிக்கு அடுத்த அடி: அதிமுகவை பலவீனப்படுத்தும் பாஜக! தமிழக அரசியலுக்கு இது நல்லதல்ல – விசிக தலைவர் வைத்த விமர்சனம்..!!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், அதிமுகவின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் அக்கட்சியிலிருந்து விலகியிருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவுக்கும் பின்னடைவாக அமையும் என்று தெரிவித்தார். மேலும், செங்கோட்டையனின் இந்த முடிவு அரசியல்…

Read more

  • November 26, 2025
Breaking: பிரபல ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி: இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

பிரபல ராப் பாடகரான வேடன், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் அவருக்கு ஏற்பட்ட உடல் பாதிப்புகள் குறித்தத் தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மலையாளத்தில் ‘மஞ்சுமெல்…

Read more

  • November 26, 2025
அதிமுகவுக்கு மாபெரும் பூஸ்ட்… “1000-க்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் இணைப்பு!” சிவகாசி அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு..!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தைப் பெருக்கிவரும் நிலையில், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவில் மாபெரும் இணைப்பு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சிவகாசி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, வீரபாண்டியபுரம் பட்டா தொழிலதிபர் சந்தனபாண்டியன் தலைமையில், 1000-க்கும் மேற்பட்ட…

Read more

  • November 26, 2025
குட் நியூஸ்..! விடுபட்டவர்களுக்குப் பொற்காலம்: டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்! ஈரோட்டில் முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை இன்று (நவ. 26) திறந்து வைத்தார். அப்போது, அங்கு நடைபெற்ற விழாவில் அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை…

Read more

  • November 26, 2025
ஐபோன் பாக்ஸில் லஞ்ச்: மாணவனின் ‘மாஸ்’ என்ட்ரி! ஆசிரியரையே குழப்பிய சப்பாத்தி ரகசியம்! வைரலாகும் கலகலப்பான வீடியோ..!!!!

வகுப்பறைக்கு வரும் மாணவர்கள் வழக்கமாக ஸ்டீல் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் மதிய உணவு கொண்டு வரும் நிலையில், ஒரு மாணவன் ஐபோன் பாக்ஸில் லஞ்ச் எடுத்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வகுப்பறையில் ஆசிரியை, ஒரு மாணவன் கையில்…

Read more

  • November 26, 2025
திடீர் டுவிஸ்ட்..! ‘திமுகவின் ‘ஆஃபரை’ நிராகரித்தார்’.. அமைச்சருடன் ரகசியப் பேச்சுவார்த்தை தோல்வி? அதிமுக ‘சீனியர்’ எடுத்த திடீர் முடிவு..!!!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 26) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். நாளை (நவ. 27) அவர் தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைவார் என்று தகவல் வெளியான நிலையில், ராஜினாமாவுக்குப்…

Read more

  • November 26, 2025
குழந்தை மாயமான நாடகம்… ‘தூங்கக் கூட நேரமில்லை!” போலீஸ் கிடுக்கிப்பிடியில் வெளிவந்த உண்மை … திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டித்தோப்பு துணை மின்நிலையம் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா (27). இவரது மனைவி அஸ்லியா தஸ்மின் (23). இவர்களுக்கு ஏற்கெனவே 5 மற்றும் 3 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், 3 மாதங்களுக்கு…

Read more

  • November 26, 2025
எம்.எல்.ஏ. பதவியை விட்ட செங்கோட்டையன்! தவெக-வா? திமுக-வா? அன்வர் ராஜாவின் அதிரடிப் பேச்சு..!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 26) தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில்,…

Read more

  • November 26, 2025
தமிழ்நாட்டில் மீண்டும் ரெட் அலர்ட்… 6 மாவட்டங்களில் ‘அதிகனமழை’ எச்சரிக்கை..!!!

வங்கக்கடலில் தற்போது நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று, விரைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் மழைப்பொழிவு தீவிரம் அடைய உள்ளது. அதன்படி,…

Read more

  • November 26, 2025
ராணிப்பேட்டையில் நெஞ்சை உறைய வைத்த கொடூரம்: மூதாட்டியின் இரண்டு காதுகளையும் அறுத்து தங்கக் கம்மல் திருட்டு! பெரும் பரபரப்பு..!!!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆக்ராவரம் அடுத்த மலைமேடு பகுதியில் செல்லம்மாள் (70) என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். நேற்று (நவ. 25) நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்த கொள்ளையர்கள், மூதாட்டியின் காதில் இருந்த தங்கக் கம்மலைக் கழற்ற முயன்றுள்ளனர். மூதாட்டி…

Read more

  • November 26, 2025
மூச்சுவிடவில்லை என அழுது நாடகமாடிய தாய்! மருத்துவர் அளித்த அதிர்ச்சித் தகவலில் உண்மை அம்பலம்… கர்நாடகாவை உலுக்கிய தாயின் கொடூரச் செயல்..!!!

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம் , ஹிரேமுலங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி ஹலகட்டி (25). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் 4-வது முறையாகக் கர்ப்பமானார். ஆண் குழந்தை பிறக்க வேண்டும்…

Read more

  • November 26, 2025
அமைச்சர் சேகர்பாபுவின் ரகசியச் சந்திப்பு! சபாநாயகர் அறையில் நடந்த பேச்சுவார்த்தை: செங்கோட்டையனை திமுகவுக்கு இழுக்க திட்டம்..!!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று (நவ. 26) சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்துத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். நாளை (நவ. 27) அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் …

Read more

  • November 26, 2025
சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வி: 549 ரன்கள் இலக்கு… வெறும் 140 ரன்களுக்கு ஆல் அவுட்! 2-0 எனத் தொடரை இழந்த இந்தியா..!!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசிப் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் 549 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. அணியின் தொடக்க வீரர்களான துருவ் ஜய்ஸ்வால்…

Read more

  • November 26, 2025
அதிமுகவில் பூகம்பம்! – மூத்த அமைச்சர் செங்கோட்டையன் விலகல்; மாபெரும் கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்த தளபதியின் ‘த.வெ.க.’ திட்டம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கும் விவகாரம் தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது. சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து செங்கோட்டையன் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இந்த நிலையில், அவர்…

Read more

  • November 26, 2025
ஏஐ மூலம் வந்த வினை: தத்ரூபப் புகைப்படத்தைக் கொடுத்து பணத்தை மீட்கும் வாடிக்கையாளர்! ஆன்லைன் நிறுவனங்களுக்கு வந்த புதிய தலைவலி!

உடனடி விநியோக தளமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் (Swiggy Instamart) ஆர்டர் செய்த முட்டைகளில் ஒரே ஒரு முட்டை மட்டுமே உடைந்திருந்த நிலையில், ஒரு வாடிக்கையாளர் செயற்கை நுண்ணறிவு (AI) கருவியைப் பயன்படுத்தி, அந்தச் சில்லறை இழப்பை முழுவதுமாக நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெற்றுள்ளார்.…

Read more

  • November 26, 2025
கம்பீரின் ‘தவறான நிர்வாகம்’: “உடைக்கப்படாததை மாற்றி ஆதிக்கம் செலுத்தினால் இதுதான் நடக்கும்!” … விராட் கோலியின் சகோதரர் ஆவேசம்..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 எனப் பின்தங்கியுள்ள நிலையில், இரண்டாவது…

Read more

  • November 26, 2025
“முடிந்தால் தப்பித்துக் கொள்ளுங்கள்!” – இந்திய வீரர்களை விரக்திக்குத் தள்ள தென் ஆப்பிரிக்காவின் மாஸ்டர் பிளான்..!!!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 549 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், தாமதமாக டிக்ளேர் செய்தது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஷுக்ரி கான்ராட் விளக்கம் அளித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சில் 5…

Read more

  • November 26, 2025
Breaking : கனமழை மிரட்டல்: ராமேஸ்வரம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

​தமிழ்நாட்டை நோக்கி வரும் காற்றழுத்த தாழ்வு தீவிரமடைந்துள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. பலத்த மழையின் காரணமாக பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில்…

Read more

  • November 26, 2025
ஸ்டாலின் அரசுக்கு வந்த புதிய சவால்! டிசம்பர் 13-ல் உண்ணாவிரதம்! ஜனவரி 6-ல் காலவரையற்ற போராட்டம்! ஜாக்டோ-ஜியோவின் அறிவிப்பு..!!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள ஊழியர்களைக் காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்துதல், ஊதிய முரண்பாடுகளைக் களைதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, அடுத்த கட்டப்…

Read more

  • November 26, 2025
திமுகவுக்கு அதிர்ச்சி… திமுக, ஐஜேகே-விலிருந்து 50 பேருக்கு மேல் சி.வி. சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைப்பு..!!

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தைப் பெருக்கிவரும் நிலையில், நேற்று (நவ. 25) அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் சிலர் இணைந்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஐஜேகே (IJK) கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரான பாஸ்கர், அதிமுகவில் இணைந்தார். அவரைத்…

Read more

  • November 26, 2025
அரசியலில் இருந்து விலகினார் தமிழருவி மணியன்! காமராஜர் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு எடுத்த அதிரடி முடிவு… பரபரக்கும் களம்..!!!

தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல பேச்சாளருமான தமிழருவி மணியன், தற்போது தனது தலைமையில் இயங்கி வந்த காமராஜர் மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அரசியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட அவர் எடுத்த இந்த…

Read more

  • November 26, 2025
எடப்பாடிக்கு எதிராக விஜயின் மாஸ்டர் பிளான்: செங்கோட்டையன் சென்னை வந்ததால் அரசியல் களம் சூடுபிடித்தது! ஆதரவாளர்கள் அனைவரும் திரண்டனர்..!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரான கே.ஏ. செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை இன்று (நவ. 26) ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நாளை (நவ. 27) நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில்  இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் …

Read more

  • November 26, 2025
அலர்ட்: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த தாழ்வு மண்டலம்… தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!!

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

  • November 26, 2025
அதிர்ச்சி நீங்காத சோகம்: 6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை- தஷ்வந்த் விடுதலை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு..!!

கடந்த 2017-ஆம் ஆண்டு போரூர் அருகே 6 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் குற்றவாளி தஷ்வந்துக்கு 2018-ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.தாயைக் கொன்ற வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்ட…

Read more

  • November 26, 2025
திராவிடப் பேரழகி சில்க் ஸ்மிதா: மரணத்தின் மர்மம் என்ன? இறப்பதற்கு ஒரு நாள் முன் அவருடன் தான் நடித்தேன் – ஆனந்தராஜ் அதிர்ச்சிப் பேட்டி..!!

திராவிடப் பேரழகி’ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டிப்போட்டிருந்தார். புகழின் உச்சத்தில் இருந்த அவர், 1996-ஆம் ஆண்டு திடீரெனத் தற்கொலை செய்துகொண்டது…

Read more

  • November 26, 2025
பாகிஸ்தான் சரமாரியாக வான்வழித் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 9 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி! எல்லை மோதல் உச்சக்கட்டம்!

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு, தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் (TTP) என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் அளிப்பதே காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவரும் நிலையில், கடந்த மாதம் தொடங்கிய…

Read more

  • November 25, 2025
“வீட்டுப்பாடம் முடிக்காத சிறுவன்” பள்ளியில் மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்ட கொடூர ஆசிரியைகள்! சத்தீஸ்கரை உலுக்கிய சம்பவம்..!!!

சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூர் மாவட்டம், நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஹன்ஸ் வாஹினி வித்யா மந்திர் பள்ளியில், 4 வயது மாணவனை வீட்டுப்பாடம் முடிக்காததற்காக  ஆசிரியைகள் மரத்தில் கட்டித் தொங்கவிட்ட கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுப்பாடம்  முடிக்காததைக் கண்ட ஆசிரியை காஜல்…

Read more

  • November 25, 2025
இந்தியாவின் பேட்டிங் சரிவு… “களத்தில் இல்லையே என்ற வலி!” கருண் நாயரின் உருக்கமான ஆதங்கம்! அதோட விடல அஸ்வின் போட்ட ‘அடேய் ரீடிவிட்.. வைரலாக பதிவு..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் அடைந்த சரிவு குறித்து, முன்னாள் வீரர்களிடையே நடந்த உரையாடல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகித் தடுமாறிய நிலையில், முன்னாள் டெஸ்ட்…

Read more

  • November 25, 2025
Breaking: ஹேப்பி நியூஸ்! திருடு போன நகையை மீட்காவிட்டால் இழப்பீடு! பாதிக்கப்பட்டவருக்கு 30% தொகை வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திருடு போன நகையைப் போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பாதிக்கப்பட்ட நபருக்குத் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. நகை திருட்டு வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன செய்யலாம் என்பது…

Read more

  • November 25, 2025
அதிமுக முன்னாள் எம்.பி.யை வளைத்த விஜய் கட்சி! கே.சி.பழனிசாமியுடன் தவெக ரகசியப் பேச்சுவார்த்தை! அடுத்த இணைப்பு உறுதியா?

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியைத் தங்கள் கட்சியில் இணைக்க, தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1984-ஆம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சியில் காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.சி.பழனிசாமி, 2018-ஆம் ஆண்டு…

Read more

  • November 25, 2025
ஸ்மிருதி மந்தனா திருமணம் நின்றதும் பதிவுகளை நீக்கினார்..! உடனே… மணமகனின் சகோதரி கொடுத்த ரியாக்சன்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான பலாஷ் முச்சலுக்கும் இடையேயான திருமணம் நேற்று முன்தினம் (நவ. 23) நடைபெறவிருந்த நிலையில், இரு தரப்பிலும் ஏற்பட்ட தொடர் உடல்நலக்குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதியின் தந்தைக்குத்…

Read more

  • November 25, 2025
கொடூரம்: பிரசவித்த தாயை 2 கி.மீ. முன்பே இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ்! குழந்தையுடன் நடந்தே சென்ற தாய், பாட்டி! மஹாராஷ்டிராவில் மனிதநேயமற்ற செயல்..!!

மஹாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டம் அம்லா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான சவிதா பாரத், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குக் குழந்தை பிறந்தது. இதையடுத்து நேற்று (நவ. 24) தாய், சேய் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால்,…

Read more

  • November 25, 2025
நவ. 27-ல் புயலாக மாறுகிறது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! வங்கக்கடலில் உருவானது புதிய ஆபத்து! தமிழகக் கடலோரப் பகுதிகளில் மழைத் தீவிரம் அதிகரிக்கும்!

அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (நவ. 25) மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நவம்பர் 27-ஆம்…

Read more

  • November 25, 2025
ஓபிஎஸ்ஸுக்கு அதிருப்தி? செங்கோட்டையனின் திடீர் முடிவு ஏன்? தனிப்பெரும் கட்சி கனவில் ஏற்பட்ட பின்னடைவு! சூடுபிடித்த தமிழக அரசியல் களம்..!!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் குறித்து, முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வத்திடம் (ஓபிஎஸ்) இன்று (நவ. 25) செய்தியாளர்கள் கேள்வி…

Read more

  • November 25, 2025
தங்கம் வாங்க நினைத்தவர்களுக்குப் பேரதிர்ச்சி! ஒரே நாளில் சவரன் ₹.1,600 உயர்வு! இல்லத்தரசிகள் மத்தியில் பதற்றம்..!!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று (நவ. 25) விலை திடீரென அதிகரித்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ₹.200 உயர்ந்து ₹.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உயர்வால், ஒரு சவரன்…

Read more

  • November 25, 2025
“திடீர் திருப்பம்…” அதிமுகவுக்கு ‘சூப்பர் சீனியர்’ கொடுத்த அதிர்ச்சி: முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைவு? ஆதவ் அர்ஜூனா நடத்திய ரகசியச் சந்திப்பு..!!!

அதிமுகவில் பிளவுபட்ட அணிகளை ஒன்றிணைக்க வலியுறுத்திய காரணங்களுக்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில், இன்று (நவ. 25)…

Read more

  • November 25, 2025
மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு… “தமிழகத்தில் 2026-27 முதல் அமல்” பள்ளி கல்வித்துறை அதிரடி..!!!

தேசியக் கல்விக் கொள்கைக்கு  மாற்றாக, தமிழகத்திற்கெனப் பிரத்யேகமான மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த 2026-2027 கல்வியாண்டு முதல், மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளின் பாடத்திட்டங்களில் படிப்படியாக மாற்றம் செய்ய ஏற்பாடுகள்…

Read more

  • November 25, 2025
உங்கள் சிம்கார்டை யாருக்கும் கொடுக்காதீர்கள்! “சிம்கார்டு மோசடிக்கு வாடிக்கையாளரே பொறுப்பு”… மத்திய அரசின் நேரடி எச்சரிக்கை..!!!!

சிம்கார்டு, ஆன்லைன் மோசடி அல்லது இதர சட்டவிரோத காரியங்களுக்குத் தவறாகப் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், அந்த எண்ணுக்குரிய வாடிக்கையாளரே குற்றவாளியாகக் கருதப்படக்கூடும் என்று மத்திய தொலைதொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் சிம்கார்டை மற்றவர்களுக்கு அளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும்,…

Read more

  • November 25, 2025
“சின்னத்திரை நடிகர் அரசியலில் என்ட்ரி…” பா.ஜ.க.வில் இணைந்த ரவிச்சந்திரன்! பாஜகவில் முக்கியப் பதவி..!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘மருமகள்’ போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த நடிகர் ரவிச்சந்திரன், தற்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவாகச் சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இவருக்குத் தற்போது பா.ஜ.க.வில் மாநிலப் பிரச்சார அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு…

Read more

  • November 25, 2025
வெடித்த சர்ச்சை: ‘நாளைய முதல்வர்’ போஸ்டரால் திமுக கூட்டணியில் சலசலப்பு! விசிகவின் அடுத்த அரசியல் இலக்கு..!!

சென்னையில் ‘SIR’  பணிகளைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு, கட்சித் தொண்டர்கள் ஒட்டியிருந்த போஸ்டர்களில் இடம்பெற்ற வாசகங்கள் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.…

Read more

  • November 25, 2025
NDA கூட்டணியில் ஓ.பி.எஸ். மீண்டும் இணைப்பு ? தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தந்த சிக்னல்! ‘அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்..!!!

அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்) மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)யில் இணைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “அரசியலில் எது வேண்டுமானாலும்…

Read more

  • November 25, 2025
“விஜய் அழைத்தால் செல்வேன்!” – தவெகவுக்கு வெளிப்படையான ஆதரவு கொடுத்த நஞ்சில் சம்பத்! அரசியல் களத்தில் பரபரப்பு..!!!

திமுகவின் முன்னாள் பேச்சாளரும், அரசியல் விமர்சகருமான நஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு வெளிப்படையாகத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். “விஜய் என்னை அழைத்தால், நிச்சயம் தவெகவின் கூட்டங்களுக்குப் பேசச் செல்வேன்” என்று அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். விஜயின்…

Read more

  • November 25, 2025
கள்ள ஓட்டுகள் காலி! இறந்தவர்களின் பெயர் நீக்கப்படும்! ” திமுகவுக்கு வந்த சிக்கல்” ‘SIR’ படிவ விவகாரத்தில் ஜெயக்குமாரின் ஆவேச விமர்சனம்..!!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் தீவிர திருத்தப் பட்டியலில் உள்ள ‘SIR’  படிவங்கள் நிரப்புவது குறித்துப் பொதுமக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பப் படிவம் முறையாக வழங்கப்படவில்லை…

Read more

  • November 25, 2025
உல்லாசப் பயணமாக இல்லை, மாறாக..! “இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த”… ஏற்றி வந்த பெண்ணையே டார்ச்சர் செய்த ஆட்டோ டிரைவர்! – சிசிடிவி உதவியால் மடக்கிய போலீஸ்..!!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த நவம்பர் 18-ஆம் தேதி இரவு வெளியே சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்குள் சென்ற அந்தப் பெண் குளித்துக் கொண்டிருந்தபோது, குளியலறையின் ஜன்னல்…

Read more

  • November 25, 2025
“தவெக என்பது பாஜகவின் ‘சி டீம்’ தான்!” தவெக தலைவர் விஜய்க்கு எதிராக அமைச்சர் பாய்ச்சல்..!!

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக  அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய், தவெகவினரை ஆச்சரியக்குறி, தற்குறி என எந்தக் குறியாகச் சொன்னாலும் தங்களுக்குக் கவலையில்லை என்றும், எங்களுடைய…

Read more

  • November 25, 2025
மீண்டும் கனமழை மிரட்டல்… தென்மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளதன் காரணமாகத் தமிழகத்தில் மீண்டும் மழைப்பொழிவு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (நவ. 25) கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும்…

Read more

  • November 25, 2025
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- நெல்லை, தூத்துக்குடி மக்கள் உஷார்! .. கரையோர மக்களுக்குப் பேரிடர் மீட்பு மையம் எச்சரிக்கை..!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கை கடற்பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. சேரன்மாதேவி, களக்காடு, அம்பை, நாங்குநேரி உட்படச் சுற்றுவட்டாரப் பகுதிகளில்…

Read more

Other Story