“திருப்பூர் ‘கை’ நழுவியது.. தவெக-வுக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் அமைச்சர்!”: செங்கோட்டையன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – திமுக-வில் இணைய முடிவு?
தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஏ. செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் தவெக-வின் பலத்தைப் பெருக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஒருவரைத் தவெக-வில் இணைக்க…
Read more