2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் பகீர் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
“தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பலம்பெற வேண்டுமானால், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதுதான் சரியான முடிவாக இருக்கும். விஜய்யுடன் கைகோர்த்தால் குறைந்தபட்சம் 70 தொகுதிகளில் நாம் எளிதாக வெற்றி பெற முடியும். அவருடன் சேர்ந்தால் தான் களத்தில் உற்சாகமாக வேலை செய்ய முடியும்” என சில மாவட்ட நிர்வாகிகள் வெளிப்படையாகப் பேசியுள்ளனர்.
விஜய் உடன் சேர்ந்தால் தான் வேலை செய்ய முடியும்.. விஜயுடன் கூட்டணி வைத்தால் 70 சீட் வெற்றி பெறலாம் – காங்கிரஸ் நிர்வாகி பேச்சு
Vijay | TVK | Congress | ManikamTaqore#Vijay #TVK #TVKVijay #Congress #ManikamTaqore #Newstamil24x7 pic.twitter.com/4rmA54EGun
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) February 15, 2026
“>
திமுக கூட்டணியில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் தொகுதிகள் கிடைக்காது என்ற அச்சமே காங்கிரஸ் நிர்வாகிகளின் இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
