• February 22, 2026
BREAKING: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தமிழ்குமரன் அதிரடி வெற்றி: ‘நலம் காக்கும் அணி’ சாதனை..!!

பரபரப்பாக நடைபெற்று வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (2026-2029) தேர்த்ல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஜி.கே.எம். தமிழ்குமரன் (ஜி.கே. மணியின் மகன்) அபார வெற்றி பெற்றுள்ளார். இன்று காலை முதல்…

Read more

  • February 22, 2026
“வலுவடையும் சூரியன் கூட்டணி.. மிரளும் எதிர்க்கட்சிகள்!” – தேமுதிக-வைத் தொடர்ந்து ஓபிஎஸ்-க்கும் விடுக்கப்பட்ட அழைப்பு.. விசிக தலைவர் அதிரடி பேட்டி..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணி மாற்றங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். திமுக தலைமையிலான கூட்டணி தற்போது மேலும் வலுவடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்,…

Read more

  • February 22, 2026
“187 ரன்கள்.. ” – சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்கா மிரட்டல்.. 2026 உலகக்கோப்பையைத் தக்கவைக்குமா இந்தியா?

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஜஸ்பிரித் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சால் 31…

Read more

  • February 22, 2026
“ட்ரம்பிற்கு மீண்டும் ஒரு குறி?” – அதிகாலை 1:30 மணிக்கு நடந்த திகில் சம்பவம்.. ஆயுதம் ஏந்திய இளைஞர் சுட்டுக்கொலை..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்குச் சொந்தமான புளோரிடா மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) சொகுசு விடுதிக்குள் இன்று (பிப்ரவரி 22, 2026) அதிகாலை 1:30 மணியளவில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். 20 வயது மதிக்கத்தக்க…

Read more

  • February 22, 2026
“விஜய் கூப்பிட்டாலும் பிரச்சாரத்துக்கு போகமாட்டேன்!” பிரபல நடிகை ஓபன் டாக்…!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழக அரசியல் மற்றும் சினிமா குறித்த தனது பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பதில் எவ்விதத்…

Read more

  • February 22, 2026
ஜனநாயகன் பற்றிய கேள்வி… விஷால் கொட்டித்தீர்த்த ஆதங்கம்.. வைரலாகும் பேட்டி..!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2026-2029 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் தேர்தல் இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இதில் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், சர்ச்சைக்குள்ளான ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்தார். அந்த விவகாரம் தற்போது…

Read more

  • February 22, 2026
“கல்யாணம் முடிஞ்சு வீடு போறதுக்குள்ள இப்படியா?” – மணமகனை நடுரோட்டில் விட்டுவிட்டு மணமகளைத் தூக்கிய காதலன்.. சினிமா பாணி கடத்தல் துணிகரம்..!!

ஒடிசா மாநிலம் பலங்கீர் மாவட்டத்தில், திருமணம் முடிந்து புதுமணத் தம்பதி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மணமகளை முன்னாள் காதலன் உள்ளிட்ட மூவர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மணமகன்,  திருமணம் முடிந்து தனது மனைவியுடன் காரில்…

Read more

  • February 22, 2026
BREAKING: விஜய்க்கு ஆதரவு.. முதல் கட்சியாக அறிவிப்பு.. 2026-ல் மாறுகிறதா மெகா கூட்டணி?

தமிழக அரசியலின் ‘பீஷ்மர்’ என்று அழைக்கப்படும் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பொறுப்பிலிருந்து விலகி, ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ (MGR ADMK) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த…

Read more

  • February 22, 2026
விஜய் வருகை: வேலூரில் டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நாளை நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும்,…

Read more

  • February 22, 2026
குலசேகரன்பட்டினத்தில் 2 வயது குழந்தை கடத்தல்.. வசமாகச் சிக்கிய தம்பதி.. 20 நிமிஷத்தில் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீஸ்..!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில், விளையாடிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரெனக் கடத்திச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். புகாரைப் பெற்ற…

Read more

  • February 22, 2026
“யாரும் நம்பாதப்போ கில்கிறிஸ்ட் நம்புனாரு!” – ரோஹித் சர்மாவின் கேப்டன்சி ரகசியத்தை உடைத்த ஓஜா.. வைரலாகும் பிளாஷ்பேக் தகவல்கள்..!!

ரோஹித் சர்மா ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் களத்திற்குள் வந்தபோது, அவர் ஒரு சிறந்த தலைவராக (Leader) உருவெடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் ஆரம்பக் காலங்களில் டெக்கான் சார்ஜர்ஸ் (Deccan Chargers) அணியில் ரோஹித்…

Read more

  • February 22, 2026
கடவுள் போல… நொடிப் பொழுதில் உயிரைக் காப்பாற்றிய ஹீரோ! நூலிழையில் தப்பிய பயணி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி, ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் நிலைதடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் விழவிருந்த விபரீத சம்பவம் அரங்கேறியது. ரயிலில் இந்தச் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அந்தப்…

Read more

  • February 22, 2026
“குட்டி புயல் கிளம்பியாச்சு!” – டேல் ஸ்டெய்ன் பாணியில் பந்துவீசும் 8 வயது சிறுமி.. இணையத்தை ஆக்கிரமிக்கும் குட்டிப் பெண்ணின் சாதனை..!!

பாகிஸ்தானின் குக்கிராமத்தைச் சேர்ந்த ஐனா வசீர் (Aena Wazir) என்ற 8 வயது சிறுமியின் பந்துவீச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னின் (Dale Steyn) பந்துவீச்சு பாணியை (Action) நினைவுபடுத்தும்…

Read more

  • February 22, 2026
“பெற்ற வயிறு துடித்த துடிப்பு!” – காணாமல் போன கன்றை தேடி வனத்துறையை அழைத்துச் சென்ற பசு.. தெலங்கானாவில் ஒரு அதிசய சம்பவம்..!!

தெலங்கானா மாநிலம், இதுகலா பஹாட் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தில் தாய்ப்பாசத்தின் உன்னதத்தை உணர்த்தும் ஒரு அபூர்வ நிகழ்வு அரங்கேறியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகோஜி பீம் ராவ் என்பவருக்குச் சொந்தமான பசுவும் அதன் கன்றும் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மேய்ச்சலுக்காகக்…

Read more

  • February 22, 2026
“அகமதாபாத் எங்களோட கோட்டை!”.. “பிட்ச் ரகசியம் எங்களுக்குத் தெரியும்! தென்னாப்பிரிக்கப் பயிற்சியாளர் பகிரங்க சவால்..!!!

2026 டி20 உலகக் கோப்பையின் மிக முக்கியமான சூப்பர்-8 ஆட்டத்தில் இன்று இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதவுள்ளன. இந்தப் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானம் குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க பேட்டிங் பயிற்சியாளர் ஆஷ்வெல் பிரின்ஸ், இந்த மைதானம் இந்தியாவை விடத் தங்களுக்கே அதிகச்…

Read more

  • February 22, 2026
“பையா திட்டுவாரோன்னு பயந்தேன்!” – விராட் கோலி கொடுத்த பேட்டை உடைத்த ரிங்கு சிங்.. அடுத்த நிமிடம் நடந்த நெகிழ்ச்சியான சுவாரசியப் பின்னணி..!!

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங், சமீபத்தில் ராஜ் ஷமானி உடனான நேர்காணலில் விராட் கோலி தமக்கு பேட் பரிசளித்தபோது நடந்த சுவாரசியமான நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார். “விராட் பையா எனக்கு ஒரு புதிய பேட் கொடுத்திருந்தார். ஆனால், வலைப்…

Read more

  • February 22, 2026
“எல்லா பந்தையும் சிக்ஸர் அடிக்கணுமா?” – இளம் வீரருக்கு ‘சிக்ஸர்’ ஸ்ரீகாந்த் கொடுத்த வார்னிங்.. தென்னாப்பிரிக்கா மோதலில் மாற்றமா?

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட மூன்று போட்டிகளில் தொடர்ந்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்திருப்பது கிரிக்கெட் விமர்சகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. அவரது இந்த சறுக்கல் குறித்து…

Read more

  • February 22, 2026
காலையிலேயே அதிர்ச்சி… “ஒரே வீட்டில் 5 சடலங்களுடன் மூன்று நாட்களாகப் பூட்டியிருந்த கதவு.. 3 பிஞ்சுகளைக் கொன்று தம்பதி எடுத்த விபரீத முடிவு..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், வாடகை வீட்டில் வசித்து வந்த வெல்டிங் தொழிலாளி சத்யவீர் சிங் (50), அவரது மனைவி ஷீலா (48) மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் என மொத்தம் ஐந்து பேர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். சனிக்கிழமையன்று வேலை நிமித்தமாக சத்யவீரின்…

Read more

  • February 22, 2026
“அந்த ரணத்தை எப்போதோ மறந்துவிட்டோம்” – இந்தியாவுடனான இறுதிப்போட்டி தோல்வி குறித்து டி காக் ஓபன் டாக்..!!

கடந்த 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் நூலிழையில் வெற்றியை நழுவவிட்ட அந்த மனவேதனையைத் தனது அணி எப்போதோ கடந்துவிட்டதாகத் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்று ஆட்டத்திற்கு முன்னதாக…

Read more

  • February 22, 2026
“அப்பாவுக்கே இந்த நிலைமையா?” – முன்னாள் சபாநாயகர் மகனின் குமுறல்.. தவெக-வில் இணைந்ததன் பின்னணி இதுதான்..!!

அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். “கட்சிக்காகப் பல தசாப்தங்களாக உழைத்த…

Read more

  • February 22, 2026
“விஜய் + ராகுல் காந்தி = திமுக காலி!” – நாஞ்சில் சம்பத் போட்ட மெகா பிளான்.. தவெக கூட்டணியில் அடுத்தடுத்து அதிரடி..!!

தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளை முன்வைத்துள்ளார். பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சசிகலா புதிய கட்சி தொடங்கவுள்ளதாகவும், அதில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பணியாற்ற…

Read more

  • February 22, 2026
“இபிஎஸ்-க்கு செக் வைத்த பன்னீர்செல்வம்!” – திமுகவில் இணைந்தால் ஓபிஎஸ்-க்குக் கிடைக்கப்போகும் ‘அந்த’ பதவி.. மூத்த பத்திரிகையாளர் டி.வி.சோமுவின் அலசல்..!!

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு ஆதரவாகவும், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளில் இணைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,…

Read more

  • February 21, 2026
“என் தாயே தடுத்தாலும் விடமாட்டேன்!” – ஓபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த செல்லூர் ராஜு.. மதுரையில் அதிரடிப் பேட்டி..!!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, கட்சியை விட்டுச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகக் காட்டமாக விமர்சித்துள்ளார். “ஒரு சாதாரண டீக்கடை வைத்திருந்தவரை நகராட்சித் தலைவர், எம்.எல்.ஏ, அமைச்சர் மற்றும் முதலமைச்சர் எனப்…

Read more

  • February 21, 2026
“13 வயதில் கோடி.. 15 வயதில் இந்தியா!” – மிரள வைக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் வளர்ச்சி.. இந்திய அணியில் நுழைய பிடித்ததை தியாகம் செய்தார்..!!

ஐபிஎல் 2025 ஏலத்தில் வெறும் 13 வயதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ₹1.10 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய சீனியர் அணியில் நுழைவதற்கான தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் 200-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில்…

Read more

  • February 21, 2026
அதிர்ச்சி வீடியோ…! “பள்ளி ரிக்ஷாவில் நேர்ந்த பயங்கரம்!” – சிறுவன் முறுக்கிய ஆக்ஸிலரேட்டர்.. கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த வாகனத்தின் பின்னால் ஓடிய ஓட்டுநர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரியில் பள்ளி இ-ரிக்ஷா ஓட்டுநரின் கவனக்குறைவால் பெரும் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. பள்ளி  மாணவர்கள் இ-ரிக்ஷாவில் ஏறிக்கொண்டிருந்தபோது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் எதிர்பாராதவிதமாக வாகனத்தின் ஆக்ஸிலரேட்டரை (Accelerator) வேகமாகத் முறுக்கியுள்ளான். இதனால் வாகனம்…

Read more

  • February 21, 2026
இபிஎஸ்-க்கு அடுத்தடுத்த ஷாக்..!! “அதிமுக கோட்டையில் விஜய் விரித்த வலை!” – சபாநாயகர் தனபால் மகன் தவெக-வில் ஐக்கியம்..!!

அதிமுக-வின் மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பி. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், அக்கட்சியிலிருந்து விலகி நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லோகேஷ், கட்சியின் தகவல்…

Read more

  • February 21, 2026
“₹31 லட்சம் எனக்கு வேணாம்!” வெறும் தேங்காயுடன் திருமணத்தை முடித்த இளைஞர்.. திருமண மண்டபத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் சஹரன்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சௌரப் ராணா, தனது திருமணத்தில் ₹31 லட்சம் வரதட்சணையை மறுத்து சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார். பிப்ரவரி 19 அன்று ஹரியானாவின் யமுனாநகரில் நடைபெற்ற திருமணத்தின் போது, திலக் சடங்கின் ஒரு…

Read more

  • February 21, 2026
மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ..!! “சிவன் முன் தலைவணங்கிய புலி.. காட்டில் அரங்கேறிய அதிசயம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி சதார் வனப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பழங்கால சிவலிங்கத்தின் முன், புலி ஒன்று பக்தியுடன் தலைவணங்கும் அரிய காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பக்தர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் காட்டில் உள்ள அந்தச் சிவலிங்கத்தின்…

Read more

  • February 21, 2026
“33 பிஞ்சுகளைச் சிதைத்த அரக்கர்கள்!” – கொடூர தம்பதிக்குக் கிடைத்த தண்டனை.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில், 3 வயதுக் குழந்தைகள் உட்பட 33 சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாசமாக வீடியோ எடுத்த வழக்கில் கைதான தம்பதிக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த பாந்தா…

Read more

  • February 21, 2026
“20-க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கியது எப்படி?” பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிய யது கிரிஷ்.. செல்போனைத் திறந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த யது கிரிஷ் (38) என்ற நபர், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பெண்களிடம் பழகி, அவர்களைக் காதல் வலையில் வீழ்த்திப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களைத் தனிமையில் வரவழைத்து, ஆபாசமாக வீடியோ…

Read more

  • February 21, 2026
“நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்!” – ஓவர் டேக் செய்ய முயன்ற காரால் விபத்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

கேரள மாநிலத்தில் உள்ள இருவழிச்சாலை ஒன்றில், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக வந்த கார் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில்…

Read more

  • February 21, 2026
திமுக ஒன்றிய செயலாளருக்கு நேர்ந்த பயங்கரம்.. “சால்வைக்குள் மறைந்திருந்த கத்தி! மருத்துவமனையில் அனுமதி..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் வீரா. சாமிநாதன். இன்று அவரைச் சந்திக்க வந்த ஏரியோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், சாமிநாதனுக்கு சால்வை அணிவிப்பது போல நடித்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைத் திடீரெனக்…

Read more

  • February 20, 2026
“இனி அட்டாக் மோடுதான்!” – திமுக ஐடி விங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ‘பவர்ஃபுல்’ அட்வைஸ்.. அதிரும் தேர்தல் களம்..!!

சென்னையில் நடைபெற்ற திமுக தகவல் தொழில்நுட்ப அணியினரின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சமூக வலைதளங்களில் கட்சியின் செயல்பாடுகள் குறித்துப் பாராட்டுத் தெரிவித்தார். “நமது ஐடி விங் அணியினர் எப்போதும் தற்காப்பு ஆட்டத்திலேயே (Defence) இருக்கக் கூடாது;…

Read more

  • February 20, 2026
திடீர் டுவிஸ்ட்… “இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!!”

தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப். 20) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் நாகரிகம் மற்றும் தொகுதி மக்கள் மீதான நன்றியைப் பதிவு செய்தார். “என்னைத் தேர்ந்தெடுத்துச் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்த கொளத்தூர்…

Read more

  • February 20, 2026
“ஆண்டிபட்டியில் கோர விபத்து!” – கார் மீது மோதி தலைகீழாகக் கவிழ்ந்த தனியார் பேருந்து.. 50 பேர் படுகாயத்தால் தேனி மருத்துவமனையில் அனுமதி..!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இன்று  (வெள்ளிக்கிழமை) நிகழ்ந்தசாலை விபத்தில் தனியார் பேருந்து கார் மீது மோதி கவிழ்ந்ததில் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். டி.பொம்மிநாயக்கன்பட்டியிலிருந்து போடி நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற கார் மீது…

Read more

  • February 20, 2026
“நிஜமாவே ஏலியன்ஸ் இருக்கா?” – பல தசாப்த கால ரகசியங்களை வெளியிடப் போகும் அமெரிக்கா.. விண்வெளி மர்மங்களில் அதிரடி திருப்பம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்று கிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் (UAP) தொடர்பான ரகசியக் கோப்புகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஏலியன்கள் இருப்பது உண்மைதான்”…

Read more

  • February 20, 2026
“நமீபியா கூட ஆடுறது ஒரு பெருமையா?” – முன்னாள் கேப்டன் அப்ரிடியிடம் திட்டு வாங்கிய ஷதாப் கான்.. உலகக் கோப்பை மேடையில் முற்றிய போர்..!!

2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்கு ஷதாப் கான் அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “முந்தைய தலைமுறை சாதிக்காத ஒன்றை (ஐசிசி தொடரில் இந்தியாவை வீழ்த்துவது) நாங்கள் செய்துள்ளோம்” என…

Read more

  • February 20, 2026
“இந்தியா அரையிறுதிக்குத் தகுதி பெறாது” – இந்திய வீரரை அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் முன்னாள் வீரர்.. .. கொதிக்கும் இந்திய ரசிகர்கள்..!!

2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கணித்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய…

Read more

  • February 20, 2026
“பாகிஸ்தான் விரித்த வலையில் விழுந்த வங்கதேசம்!” – உலகக் கோப்பையை இழக்க மொஹ்சின் நக்வி தான் காரணமா? அதிர வைக்கும் உண்மைகள்..!!

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பைத் தொடரில், பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்கு வர மறுத்த வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது. இந்த அதிரடி முடிவின் பின்னணியில் பாகிஸ்தான்…

Read more

  • February 20, 2026
“சொந்த நாட்டுல ஆடுற மாதிரியே இருந்துச்சு”.. ரசிகர்களின் ஆதரவால் உருகிப்போன ரஷித் கான்.. வெளியேறும்போது உருக்கமான பேட்டி..!!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்றுடன் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் இந்திய ரசிகர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கனடாவுக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில்…

Read more

  • February 19, 2026
“இப்படியெல்லாம் ஆடுனா முன்னேற முடியாது”.. அவர் ஒரு ஸ்லாக்கர்.! – இந்திய வீரர் அபிஷேக்கை வெளுத்து வாங்கிய முகமது அமீர்..!!

2026 டி20 உலகக் கோப்பையின் குரூப் ஏ பிரிவில் விளையாடி வரும் இந்திய அணியின் அதிரடித் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, இதுவரை பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் ரன் ஏதும் எடுக்காமல் ‘டக்-அவுட்’ ஆகி அதிர்ச்சியளித்துள்ளார். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு…

Read more

  • February 19, 2026
“ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் ஸ்டாலின் சாதனையா?” – அதிமுக திட்டங்களில் சவாரி செய்வதா.. எடப்பாடி பழனிசாமி கடும் காட்டம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசு தனது ஆட்சியில் எந்தவொரு புதிய உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றாமல், அதிமுக ஆட்சிக்கால சாதனைகளுக்குத் தனது பெயரைச் சூட்டி ‘ஸ்டிக்கர்’ ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இது…

Read more

  • February 19, 2026
இணையத்தை உலுக்கும் வீடியோ..!! “எதிரிக்கு எதிரி நண்பன் இல்லையா?” – பிரதமர் மோடி முன்னிலையில் கைகோர்க்க மறுத்த AI ஜாம்பவான்கள்.. டெல்லியில் அரங்கேறிய பரபரப்பு..!!

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச AI உச்சி மாநாட்டில், உலகின் முன்னணி AI நிறுவனங்களான OpenAI மற்றும் Anthropic ஆகியவற்றின் சி.இ.ஓ-க்களுக்கு இடையே நிலவும் ‘பனிப்போர்’ வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியுடன் உலகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் புகைப்படம் எடுத்துக்…

Read more

  • February 19, 2026
“இது ஸ்கூட்டியா இல்ல ஸ்கூல் பஸ்ஸா?” 6 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பறந்த நபர்.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில், போக்குவரத்து விதிகளைத் துளியும் மதிக்காமல் ஸ்கூட்டியில் ஆபத்தான முறையில் பள்ளிச் சிறுவர்களை அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியில் 5…

Read more

  • February 19, 2026
“கேப்டன் ஆன்மா மன்னிக்காது!” – திமுக – தேமுதிக கூட்டணியை கிழித்துத் தொங்கவிட்ட பாஜக.. சூடுபிடிக்கும் அரசியல் களம்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை பாஜக கடுமையாகச் சாடியுள்ளது. இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது வாழ்நாள் முழுவதும் திமுக எனும் ‘தீய சக்தியை’ எதிர்த்துப் போராடியவர் விஜயகாந்த் என்றும், அவர்…

Read more

  • February 19, 2026
திருத்தவே முடியாது..! நேரலை நிகழ்ச்சியில் வழிந்த சோயிப் மாலிக்; நடிகை கொடுத்த பதிலடியால் வாயடைத்துப் போன அவலம் – வைரலாகும் வீடியோ..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷோயப் மாலிக், ஒரு தனியார் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்கு வந்த பெண்ணிடம் வழிந்து பேச முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த உரையாடலின் போது, மாலிக் அப்பெண்ணிடம் “நான்…

Read more

  • February 19, 2026
திடீர் திருப்பம்..!! சென்னை ஸ்டார் ஹோட்டலில் பெண் வக்கீல் சடலமாக மீட்பு.. வெளிவந்த பகீர் பின்னணி..!!

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பெண் வழக்கறிஞர் ரோஜா (32), குளியலறை தண்ணீர் தொட்டியில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர், கடந்த 15-ஆம் தேதி இரவு தனது நண்பர்…

Read more

  • February 19, 2026
டாய்லெட் கழுவி பாத்திரம் தேய்த்தோம்…! ஆஸி.யில் பாகிஸ்தான் ஹாக்கி வீரர்களுக்கு நடந்த கொடுமை… நாடு திரும்பியதும் உண்மையை உடைத்த கேப்டன்… சர்வதேச அளவில் பகீர்…!!!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் ஆடவர் ஹாக்கி அணி, அந்நாட்டு ஹாக்கி கூட்டமைப்பின் நிதி மேலாண்மைத் தவற்றால் கடும் அவமதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சிட்னி மற்றும் கேன்பெர்ரா நகரங்களில் தங்குவதற்கு ஹோட்டல் கட்டணங்களை பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு முறையாகச் செலுத்தாததால், முன்பதிவுகள் ரத்து…

Read more

  • February 19, 2026
“முடிஞ்சா 3 நாள்ல இத பண்ணுங்க” த.வெ.க தலைவரை ‘ரோஸ்ட்’ செய்ததுடன் “தொண்டர்களுக்கு திவ்யா சத்யராஜ் விட்ட அதிரடி சவால்.. கதிகலங்கிப்போன த.வெ.க..!!

சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். சேலத்தில் விஜய் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டிய…

Read more

  • February 18, 2026
நள்ளிரவில் பயங்கரம்! “தண்ணீர் கேட்பது போல் வந்து.. ” திருப்பூரில் முதிய தம்பதியைத் தாக்கி 7 பவுன் நகை கொள்ளை – முகமூடி கொள்ளையர்களின் கொடூரச் செயல்..!!!

திருப்பூர் மாவட்டம், கோவிந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தியாபுரம் பகுதியில் வசித்து வரும் முதியவர் கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவி பாலாமணி ஆகியோரை இலக்காகக் கொண்டு இந்தத் துணிகரக் கொள்ளை நடந்துள்ளது. நேற்று நள்ளிரவில் இவர்களது வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள் சிலர்,…

Read more

Other Story