45வது சதம்..! கோலி மிரட்டல் அடி…. ரோஹித், கில் அதிரடி அரைசதம்…. இலங்கைக்கு 374 ரன்கள் இலக்கு..!!
விராட் கோலியின் அதிரடி சதம் மற்றும் ரோஹித், கில் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 373 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3…
Read more