தமிழ்நாட்டின் தனிப்பட்ட முறையில் மதுவிலக்கை கொண்டு வருவது சாத்தியம் இல்லையா? அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி…!!
மதுவிலக்கை அமல்படுத்த படுத்த முடியுமா என்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரகுபதி கூறியதாவது, “அண்டை மாநிலங்களில் மதுவிற்பனை தொடர்ந்து நடைபெறுவதால், தமிழ்நாட்டில் தனிப்பட்ட முறையில் மதுவிலக்கை கொண்டு வருவது சாத்தியமில்லை” என தன் கருத்தைத் தெரிவித்துள்ளார். மத்தியில் உள்ள அனைத்து மாநிலங்களும்…
Read more